பரப்பின் செங்கோடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள் இணைப்பு
No edit summary
வரிசை 1:
[[Image:Normal vectors2.svg|thumb|right|ஒரு பரப்பின் இரு செங்குத்துத் திசையன்கள்.]]
[[Image:Surface normal illustration.png|left|thumb|வளைபரப்பின் மேல் உள்ள புள்ளியில் தொடுதளத்தின் செங்குத்து.]]
'''பரப்பின் செங்குத்து''' அல்லது '''செங்குத்து''' (''Surface normal'' or ''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்]] ஆகும். இரு பரிமாணத்தில் ஒரு [[வளைவரை]]யின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் [[தொடுகோடு|தொடுகோட்டிற்கு]]ச் செங்குத்தாக அமையும்.
 
'''பரப்பின் செங்குத்து''' அல்லது சுருக்கமாக '''செங்குத்து''' (''Surface normal'' or ''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்]] ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்துவளைந்திருந்தால் (அதாவது இருந்தால்முப்பரிமாணத்தில்) அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்குச் செங்குத்தாக அமைந்த திசையன், அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும்.<ref>{{cite web | url=https://msdn.microsoft.com/en-us/library/bb324491%28VS.85%29.aspx | title=Face and Vertex Normal Vectors | publisher=மைக்ரோசாஃப்ட் மேம்படுத்துநர் பிணையம் | accessdate=22 செப்டம்பர் 2015}}</ref> ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் திசையனும் அப்பரப்பின் செங்குத்துத் திசையனாகும்<ref>{{cite web | url=http://mathworld.wolfram.com/NormalVector.html| title=Normal Vector | publisher= MathWorld}}</ref>.
 
யூக்ளிடிய வெளியில் உட்பொதிந்த, ஏதேனுமொரு பரிமாண, வகையிடத்தகு பன்மடிவெளிகளுக்கும் இந்த செங்குத்துக் கருத்துரு பொதுமைப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பன்மடிவெளியில் அமைந்த ஒரு புள்ளி ''P''. இப்புள்ளியில் பன்மடிவெளியின் தொடுவெளிக்கு செங்குத்தான திசையன்களின் கணம், புள்ளி ''P'' இல் அப்பன்மடிவெளியின் '''செங்குத்து வெளி''' அல்லது '''செங்குத்துத் திசையன் வெளி''' எனப்படும். வகையிடத்தகு வளகோடுகளுக்கு வளைமைத் திசையன் செங்குத்துத் திசையனாக அமையும்.
 
'''பரப்பின் செங்குத்து''' அல்லது சுருக்கமாக '''செங்குத்து''' (''Surface normal'' or ''Normal'') என்பது, ஒரு [[பரப்பு]] தட்டையானதாக இருக்கும்போது அப்பரப்பிற்குச் செங்குத்தான ஒரு [[திசையன்]] ஆகும். பரப்பு தட்டையாக இல்லாமல் வளைந்து இருந்தால் அந்த வளைபரப்பின் மேல் உள்ள ஒரு புள்ளியில் அவ்வளைபரப்பின் தொடுதளத்திற்குச் செங்குத்தாக அமைந்த திசையன், அப்புள்ளியில் வளைபரப்பின் செங்குத்தாகும்.<ref>{{cite web | url=https://msdn.microsoft.com/en-us/library/bb324491%28VS.85%29.aspx | title=Face and Vertex Normal Vectors | publisher=மைக்ரோசாஃப்ட் மேம்படுத்துநர் பிணையம் | accessdate=22 செப்டம்பர் 2015}}</ref> ஒரு பரப்பின் செங்குத்தின் திசைக்கு நேர் எதிர்திசையில் அமையும் திசையனும் அப்பரப்பின் செங்குத்துத் திசையனாகும்<ref>{{cite web | url=http://mathworld.wolfram.com/NormalVector.html| title=Normal Vector | publisher= MathWorld}}</ref>.
 
இரு பரிமாணத்தில் ஒரு [[வளைவரை]]யின் செங்கோடு (செங்குத்துக்கோடு) அந்த வளைவரையின் தொடுபுள்ளியில் [[தொடுகோடு|தொடுகோட்டிற்கு]]ச் செங்குத்தாக அமையும்.
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/பரப்பின்_செங்கோடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது