அரபுத் தமிழ் எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
No edit summary
வரிசை 18:
[[படிமம்:Image-Arwi.jpg|thumb|350px|right|Letters unique to Arwi.]]
'''அரபுத் தமிழ் எழுத்துமுறை''' (لسان الأروي) அல்லது '''அர்வி''' எனப்படுவது [[அரபு எழுத்துமுறை|அரபு எழுத்துக்களைப்]] பயன்படுத்தி [[தமிழ் மொழி|தமிழ் மொழியை]] எழுதப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இந்த முறை [[இலங்கை|இலங்கையிலும்]] [[இந்தியா|இந்தியாவிலும்]] [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்களால்]] பரந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.
 
இஸ்லாம் மார்க்கத்தின் மொழி அரபி. ‘அரபி’ என்பதற்குப் ‘பண்பட்டது’ என்று பொருள்.[1] அரபு மூதாதையர் தமிழை ‘அரவம்’ என அழைத்துள்ளனர். முஸ்ஸீம் அறிஞர்கள், தாங்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய தமிழ் நூல்களில் தமிழ் மொழியை ‘அற்விய்யா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அறிவையும், அறத்தையும் பற்றிய இலக்கியங்கள் தமிழல் அதிகமாக இருந்தமையால் ‘அற்விய்யா’ என்ற சொல் கையாளப்பட்டது.
 
[[பகுப்பு:அரபுத் தமிழ்]]
"https://ta.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது