சிரிப்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி + சான்றுகள் தேவைப்படுகின்றன தொடுப்பிணைப்பி வாயிலாக
சி unreliable source
வரிசை 29:
* தினமும் கொஞ்ச நேரம் [[குழந்தைகள்]] மனம் விட்டுச் சிரித்தால் அவர்கள் ஆரோக்கியமாக வளர்வார்கள்.
* சிரிப்பு மனதை வலிமைப்படுத்தி புத்துணர்வுடன் வைத்திருக்கும்.
* தினமும் அரை மணி நேரம் மனம் விட்டுச் சிரித்தால் [[மாரடைப்பு|மாரடைப்பை]] வருவிக்கும் மன அழுத்த [[வளரூக்கி]]களும், அதன் [[மூலக்கூறுகள்|மூலக்கூறுகளும்]] பெருமளவு குறைந்து உடல் ஆரோக்கியமடையும். (அரைமணி நேரம் சிரிப்பது எப்படி என யோசிப்பவர்களுக்கு, அரைமணி நேரம் சிரிப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. ஏதேனும் ஒரு நகைச்சுவைப் படத்தை அரைமணி நேரம் பார்த்தாலே போதும் என வழிமுறையும் சொல்லியுள்ளார்கள்)<ref>http://sirippu.wordpress.com/2009/04/27/laugh_tonic/</ref>.
 
== சிரிப்பின் வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/சிரிப்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது