படிநிலை இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
"படிமம்:StepperMotor.gif|thumb|right|200px|ஒரு..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 4:
<br>'''சட்டகம் 4:''' இடது மின்காந்தம் (4) மின் இணைப்புறும்பொழுது, மீண்டும் 3.6° சுழற்சி கிடைக்கிறது. மீண்டும் மேல் மின்காந்தம் (1) மின் இணைப்புறும்பொழுது, ரோட்டாரின் ஒரு பல் நகர்ந்திருக்கும். இங்கே உதாரணமாக 25பற்கள் உள்ளதால் ஒரு முழு சுழற்சிக்கு 100 படிகள் தேவைப்படும்.]]
 
'''ஸ்டெப்பர் மோட்டார்''' (ஆங்கிலத்தில்: Stepper Motor) அல்லது படி மோட்டார் துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ஆகும், இது இயக்கியின் ஒரு முழு சுழற்சியை பல சமநிலை படிகளாகப் பிரிக்கிறது. இயக்கியானது பயன்பாட்டின் தேவைக்கேற்ற வேகம், முடுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யும்பொழுது எவ்வித பின்னூட்ட உணரி எதுவுமின்றி [[திறந்த நிலை கட்டுப்பாடு]] நகர்த்த கட்டளையிடப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/படிநிலை_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது