படிநிலை இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
<br>'''சட்டகம் 4:''' இடது மின்காந்தம் (4) மின் இணைப்புறும்பொழுது, மீண்டும் 3.6° சுழற்சி கிடைக்கிறது. மீண்டும் மேல் மின்காந்தம் (1) மின் இணைப்புறும்பொழுது, ரோட்டாரின் ஒரு பல் நகர்ந்திருக்கும். இங்கே உதாரணமாக 25பற்கள் உள்ளதால் ஒரு முழு சுழற்சிக்கு 100 படிகள் தேவைப்படும்.]]
 
'''ஸ்டெப்பர் மோட்டார்''' (ஆங்கிலத்தில்: Stepper Motor) அல்லது படி மோட்டார் துரியற்ற நேரோட்ட மின்சார இயக்கி ஆகும், இது இயக்கியின் ஒரு முழு சுழற்சியை பல சமநிலை படிகளாகப் பிரிக்கிறது. இயக்கியானது பயன்பாட்டின் தேவைக்கேற்ற வேகம், முடுக்கம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு தேர்வுசெய்யும்பொழுது எவ்வித பின்னூட்ட [[உணரி]] எதுவுமின்றி ([[திறந்த நிலைசுற்றுக் கட்டுப்பாடு]]) நகர்த்த கட்டளையிடப்படுகிறது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/படிநிலை_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது