நல்லூர் கந்தசுவாமி கோவில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 41:
{{cquote|இலக்கிய சகாத்தமெண்ணூற் றெழுபதாமாண்டதெல்லை<br>யலர்பொலி மாலை மார்பனாம் புவனேகபாகு<br>நலமிகுந்திடு யாழ்ப்பாண நகரிகட்டுவித்து நல்லைக்<br>குலவிய கந்தவேட்குக் கோயிலும் புரிவித்தானே}}
 
ஆனால் இது 15 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி 17 ஆண்டுகள் ஆண்ட [[கோட்டே]] சிங்கள அரசின் பிரதிநிதியான, பிற்காலத்தில் சிறீசங்கபோதி எனும் பட்டத்தைக்கொண்ட [[புவனேகவாகுபுவனேபாகு]] அல்லது ''புவனேகபாகு'' எனப்பெயர் கொண்டு கோட்டே அரசனான, [[செண்பகப் பெருமாள்]] என்பவனால் கட்டப்பட்டதென வேறு சிலர் கூறுகிறார்கள். இதற்கு ஆதாரமாக நல்லூர்க் கந்தசுவாமி கோயிலில் இன்றும் கூறப்பட்டுவரும் கட்டியத்தை இவர்கள் காட்டுகிறார்கள். [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]]த்தில் உள்ள இக் கட்டியத்தின் பகுதி பின்வருமாறு உள்ளது:
 
{{cquote|சிறீமான் மஹாராஜாதி ராஜாய அகண்ட பூமண்டலப்ரதியதி கந்தர விஸ்வாந்த கீர்த்தி சிறீ கஜவல்லி மஹாவல்லி சமேத சுப்ரமண்ய பாதாரவிந்த ஜனாதிரூட சோடச மஹாதான சூர்யகுல வம்ஸோத்பவ சிறீ சங்கபோதி புவனேகபாகு ஸமுஹா}}
"https://ta.wikipedia.org/wiki/நல்லூர்_கந்தசுவாமி_கோவில்" இலிருந்து மீள்விக்கப்பட்டது