படிநிலை இயக்கி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
 
வரிசை 14:
==குறைபாடுகள்==
* குறைந்த திறன் கொண்டவை - [[நேரோட்ட மின்சார இயக்கி]]யை ஒப்பீடும்பொழுது படிநிலை இயக்கியானது செயற்படாதபொழுதும் தொடர்ந்து மின்சாரத்தினை பயன்படுத்துகிறது, அதனால் அதிக வெப்பநிலையில் இருக்கும்.
* பொதுவாக படிநிலை இயக்கிகள் அதி வேகத்தில் குறைந்த முடுக்குவிசை[[முறுக்கு விசை]] கொண்டவை.
* பின்னூட்டம் அற்றவை - பெரும்பாலான படிநிலை இயக்கிகள் [[தானுந்தி]]களைப் போன்று ஒருங்கிணைந்த பின்னூட்டம் கொண்டவை அல்ல, [[திறந்த சுற்றுக் கட்டுப்பாடு]] கொள்கையின் அடிப்படையில் இயங்கியபொழுதும் சிறந்த துல்லியத்தினை வழங்குகிறது. [[எல்லை ஆளி]] ('Limit switch') அல்லது [[துவக்க உணரி]]கள் ('home detector') பாதுகாப்பிற்காகவும்/சுட்டுநிலையை நிறுவவும் பயன்படுத்தப்படுகிறது. <ref name="பயன்கள் (அ) குறைகள்">{{cite web | url=https://learn.adafruit.com/all-about-stepper-motors/what-is-a-stepper-motor | title=பயன்கள் (அ) குறைகள் | accessdate=செப்டம்பர் 22, 2015}}</ref>
 
"https://ta.wikipedia.org/wiki/படிநிலை_இயக்கி" இலிருந்து மீள்விக்கப்பட்டது