அரியநாயகம் சந்திரநேரு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 40:
 
==படுகொலை==
விடுதலைப் புலிகளௌக்கும்புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் நடைமுறையில் இருந்த காலகட்டத்தில், 2005 பெப்ரவரி 7 அன்று [[தமிழீழ விடுதலைப் புலிகள்]] அமைப்பின் மட்டக்களப்பு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ. கௌசல்யனுடன் சந்திரநேரு பயணம் செய்த போது இவர்கள் சென்ற வாகனம் [[பொலன்னறுவை]] மாவட்டத்தில் தாக்குதலுக்குள்ளானதில் கௌசல்யன், மற்றும் மூன்று விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். படுகாயமடைந்து பொலன்னறுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரநேரு அடுத்த நாள் பெப்ரவரி 8 காலையில் உயிரிழந்தார்.<ref name="TN"/> இத்தாக்குதலை அரசத் துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த [[கருணா அம்மான்|கருணா]] நடத்தியதாக விடுதலைப் புலிகள் குற்றம் சாட்டினர்.<ref name=bbc/><ref>[http://www.uthayam.net/feb2005/feb2005p3.pdf Tamil tigers ambushed ]</ref><ref>[http://www.scoop.co.nz/stories/WO0602/S00148.htm Sri Lanka hard-line sinhala military brutal terror]</ref><ref>[http://www.peaceinsrilanka.org/peace2005/Insidepage/PressRelease/GOSLreleases/MediaRel080205.asp Government condemns killing]</ref>}} விடுதலைப் புலிகள் அமைப்பு சந்திரநேருவிற்கு "நாட்டுப்பற்றாளர் விருது", மற்றும் "[[மாமனிதர் விருது|மாமனிதர்]]" விருதுகளை வழங்கிக் கௌரவித்தது.<ref name=dbs/>
 
==குடும்பம்==
"https://ta.wikipedia.org/wiki/அரியநாயகம்_சந்திரநேரு" இலிருந்து மீள்விக்கப்பட்டது