சேர்ஜி பிரின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
'''செர்ஜே மிகலாயோவிச் பிரின்''' (''Sergey Brin'', பி. [[ஆகஸ்ட்]], 21 [[1973]]) [[கூகுள்]] தேடல் இயந்திரத்தின் நிறுவனர்களில் ஒருவர் ஆவார். இவரது ''பேஜ் ரேங்கிங் அல்காரிதம்'' ஆனது தேடலை மிக விரைவாகவும், சரியாகவும் கொடுக்க உதவுகிறது.
செர்ஜே பிரின் கூகுள் என்னும் நிறுவனத்தை [[லாரி பேஜ்]] என்பவருடன் இணைந்து தொடங்கினார். இப்போது கூகுல் நிறுவனத்தின்
தலைமை அதிகாரியாக உள்ளார்.
 
==இளமைக்காலம்==
 
உருசிய நாட்டின் யூதப் பெற்றோருக்கு மகனாகப் பிறந்தார் இவருக்கு ஆறு அகவை ஆனபோது இவருடைய தாய் தந்தையுடன் செர்ஜே மாசுகோவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறினார். மேரிலாந்து பல்கலைக் கழகத்தில் கணக்கு மற்றும் கணினிக் கல்வி ஆகியவற்றில் கல்வி பயின்று பட்டம் பெற்றார். பின்னர் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் ஆய்வுப் படிப்பில் ஈடுபட்டார். அவ்வமயம் லாரி பேஜ் என்னும் உடன் பயிலும் மாணவருடன் நட்பு ஏற்பட்டது. இருவரும் இணைந்து 1998 ஆம் ஆண்டில் உலகிலேயே மிகப் பெரிய தேடு பொறியான கூகுளை குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் அளித்த பணத்தை முதலீடாகக் கொண்டு தொடங்கினார்கள்.
 
== மேலும் பார்க்க ==
"https://ta.wikipedia.org/wiki/சேர்ஜி_பிரின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது