சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 10:
 
== வரையறை ==
 
[[File:Slope of lines illustrated.jpg|thumb|400px|right|Slope illustrated for ''y'' = (3/2)''x'' − 1. Click on to enlarge]]
[[File:Gradient of a line in coordinates from -12x+2 to +12x+2.gif|400px|thumbnail|right|ஆள்கூற்று முறைமையில், f(x)=-12x+2 லிருந்து f(x)=12x+2 வரை ஒரு நேர்கோட்டின் சாய்வு]]
''x'' , ''y'' அச்சுக்களைக் கொண்ட தளத்திலமைந்த ஒரு கோட்டின் சாய்வின் குறியீடு ''m'' . அக்கோட்டின் மீதமைந்த இரு வெவ்வேறான புள்ளிகளின் ''y'' அச்சுச் தூரங்களின் வித்தியாசத்திற்கும் ஒத்த ''x'' அச்சுத் தூரங்களின் வித்தியாசத்திற்குமான விகிதமே அக்கோட்டின் சாய்வு. இச் சாய்விற்கான கணித வாய்ப்பாடு:
 
:<math>m = \frac{\Delta y}{\Delta x} = \frac{\text{vertical} \, \text{change} }{\text{horizontal} \, \text{change} }= \frac{\text{rise}}{\text{run}}.</math>
(கணிதத்தில் வித்தியாசம் அல்லது மாற்றத்தைக் குறிப்பதற்குப் பொதுவாக கிரேக்க எழுத்து Δ பயன்படுத்தப்படுகிறது.)
 
"https://ta.wikipedia.org/wiki/சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது