வெளிமூச்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*விரிவாக்கம்*
*விரிவாக்கம்*
வரிசை 2:
[[மூச்சுவிடல்]] செயல்முறையில், [[உள்மூச்சு|உள்மூச்சினைத்]] (அல்லது உட்சுவாசத்தினைத்) தொடர்ந்து '''வெளிமூச்சு''' அல்லது '''வெளிச்சுவாசம்''' அல்லது '''மூச்செறிதல்''' (Exhalation) செயல்முறை நிகழும். இது ஓர் மந்தத்தன்மையுடைய செயல் ஆகும். இந்நிகழ்ச்சியில் [[காற்று]] நுரையீரலிலிருந்து வெளியேற்றப்படும். இதற்கென மார்பறையின் கொள்ளளவு குறைக்கப்படும். [[நுரையீரல்|நுரையீரலினுள்]] காற்றழுத்தம் அதிகரிப்பதனால் இது நிகழும்.
 
சுருக்கமடைந்திருந்த [[பிரிமென்றகடு|உதரவிதானத்தின்]] தசைகள் தளர்ச்சியடையும்போது, மேல்நோக்கி உயர்வதால் இயல்பான மேற்குவிந்த அமைப்புத் தோன்றும். அத்துடன் [[விலா எலும்பு]]களின் உள் விலா எலும்பிடைத் தசைகளின் சுருக்கத்தால், விலா எலும்புகளும் தமது இயல்பான நிலைக்குத் திரும்பும். அப்போது விலா எலும்புக்கூட்டின் கனவளவு குறையும். இதனால் உள்ளான அழுத்தம் வெளிச்சூழலை விட அதிகரிப்பதனால், காற்று உள்ளிருந்து வெளியே தள்ளப்படும்.<ref>{{cite web | url=http://people.eku.edu/ritchisong/301notes6.htm | title=Human Physiology, Respiration | accessdate=செப்டம்பர் 23, 2015}}</ref><ref>{{cite web | url=http://www.humankinetics.com/excerpts/excerpts/learn-the-anatomy-and-physiology-of-the-muscles-involved-in-breathing | title=Anatomy and physiology of muscles involved in breathing | publisher=This is an excerpt from Breathe Strong, Perform Better by Alison McConnell. | work=HK Rewards | accessdate=செப்டம்பர் 23, 2015}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:மூச்சுவிடல்]]
"https://ta.wikipedia.org/wiki/வெளிமூச்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது