மூச்சியக்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: மேற்கோள்
*திருத்தம்*
வரிசை 1:
{{unreferenced}}
'''மூச்சியக்கம்''' (''Respiration'') அல்லது சுவாசம் என்பது [[விலங்கு]]கள் உயிர்வாழ்வதற்கான இன்றியமையாத ஒரு உடலியக்க செயல்முறையாகும். '''மூச்சியக்கம்''' என்பது [[காற்று|காற்றிலிருந்து]] [[ஆக்சிசன்]] [[உடல்]] [[இழையம்|இழையங்களில்]] உள்ள [[உயிரணு|கலங்களுக்குக்]] கொண்டு செல்லப்படுவதையும், கலங்களில் இருந்து கழிவுப் பொருளாக பெறப்படும் [[காபனீரொட்சைட்டு]] உடலில் இருந்து வெளியே கொண்டு வரப்படுவதையும் குறிக்கும் செயல்முறையாகும்.
 
"https://ta.wikipedia.org/wiki/மூச்சியக்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது