"தியாகத் திருநாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தட்டுப்பிழைத்திருத்தம்
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
|type=இசுலாமிய பண்டிகை
|longtype=
|significance=இறைவன் கட்டளைக்காக, மகனை பலியிடத் துணிந்த [[இப்ராகிம்]] நபியின் தியாகத்தை தியாகத்தை நினைவுகூறும் விதமாக கொண்டாடப்படுகின்றது.
|date2006=
|date2007=
}}
 
'''தியாகத் திருநாள்''' (''Eid al-adha'', [[அரபு]]: ''عيد الأضحى'' ''ஈத் அல்-அதா'') அல்லது '''பக்ரித் பண்டிகை''', உலக அளவில் இசுலாமியர்களால்இஸ்லாமியர்களால் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகை ஆகும். இந்த பண்டிகை ஹஜ் பெருநாள் எனவும் அழைக்கப்படுகின்றது. இறைவனின் தூதரான [[இப்ராகிம்இப்ராஹிம்]] நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அராபிய மாதம் [[துல்ஹஜ்|துல்ஹஜ்]] (''Dul Haji'') 10-ம் நாள் இது கொண்டாடப்படுகின்றது.
 
வசதியுள்ள முஸ்லிம்கள் ஹஜ் செய்வது என்பது அடிப்படை கடமைகளில் ஐந்தாவது கடமையாகும். <ref>http://www.bbc.co.uk/schools/religion/islam/eid_haj.shtml</ref>. ஹஜ் செய்வது என்பது புனிதப் பயணமாக [[மெக்கா]] செல்வதாகும். இப்புனிதப் பயணக் கிரியைகள்/கடமைகளில் கடைசியானது இறைவனுக்காக பலியிடுதலாகும். இது ஹஜ் மாதம் பத்தாம் நாள் நடைபெறும். இது பெருநாள் தொழுகை நடைபெற்றபின் ஆரோக்கியமான ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிட்டு கொடுக்கப்படுகிறது. பெரும்பாலும் உலகம் முலுவதும் இந்த பண்டிகை தியாகப் பெருநாள் என பொருள்படும் அரபிய பதமான ''ஈத் அல்-அதா'' என்றே அழைக்கப்பட்டாளும், தமிழ் நாட்டில் ஆட்டை பலியிடுவதை அடிப்படையாக கொண்டு பக்ரித் (''பக்ரு''-ஆடு + ''ஈத்''-பெருநாள்) என்ற [[உருது]] பதத்தில் அழைக்கப்படுகின்றது.
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1922619" இருந்து மீள்விக்கப்பட்டது