"தியாகத் திருநாள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

அளவில் மாற்றமில்லை ,  5 ஆண்டுகளுக்கு முன்
→‎பண்டிகை வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்
(தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
(→‎பண்டிகை வரலாறு: தட்டுப்பிழைத்திருத்தம்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
== பண்டிகை வரலாறு ==
 
[[படிமம்:Fresco Binding of Isaac (Persian).jpg|200px|thumb|மகனை பலியிடத் தயாராகும் இபுராகிமைஇப்ராஹிமை தடுக்கும் வானவர் ஃசிப்ரீல் - ஒரு பாரசீக ஒவியம்]]
இறைவனின் தூதர்களாக இசுலாமியர்களால்இஸ்லாமியர்களால் நம்பப்படுபவர்களில் ஒருவர் [[இப்ராகிம்இப்ராஹிம்]]. இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பு இன்றைய ''[[ஈராக்]]''கில் வாழ்ந்து வந்ததார்<ref>http://tamil.webdunia.com/religion/religion/islam/0712/19/1071219045_1.htm</ref>. நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து வந்த இவருக்கு, இறுதியில் இவரின் இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஒரு ஆண் மகவு பிறந்தது. இசுமாயில்இஸ்மாயீல் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அராபியர்கள்<ref>Antiquities of the Jews, book 1, 12:4</ref>. இசுமாயில்இஸ்மாயீல் பால்ய பருவத்தை எட்டியிருந்த பொழுது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள், இபுராகிம்இப்ராஹிம் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளையிட்டான். இதைப்பற்றி இசுமாயிலிடம்இஸ்மாயீலிடம் கூறிய இபுராகிம்இப்ராஹிம், அவரின் அனுமதியுடன் பலியிட துணிந்தபொழுது, சிஃப்ரயீல் எனப்படும் வானவரை அனுப்பி இறைவன் அதை தடுத்தான். மேலும் ஒரு ஆட்டை இறக்கிவைத்த இறைவன், இசுமாயிலுக்குஇஸ்மாயீலுக்கு பதில் அந்த ஆட்டை அறுத்து பலியிடுமாறு இபுராகிமிற்குஇப்ராஹிமிற்கு கட்டளையிட்டான்.
 
மேற்கூரிய இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாகத்திருநாள் கொண்டாடப்படுகின்றது. இபுராகிமின்இப்ராஹிமின் தியாகத்தை நினைவு கூரும் வகையில், இசுலாமியர்கள்இஸ்லாமியர்கள் தங்கள் வீட்டில் ஆடுகளை பலியிட்டு இந்த பண்டிகையை கொண்டாடுகின்றனர்.
 
== திருநாள் கொண்டாட்டம் ==
147

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1922620" இருந்து மீள்விக்கப்பட்டது