சபர்மதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
New page: சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீ...
 
No edit summary
வரிசை 1:
 
சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது.
இது இராஜஸ்தான் மாநில உதயப்பூர் மாவட்டத்திலுள்ள ஆரவல்லி குன்றில் உற்பத்தியாகிறது. அங்கு இதன் பெயர் வாகல்.
பெரும்பகுதியான ஆறானது குஜராத் மாநிலத்தில் பாய்கிறது.
 
[[en:Sabarmati River]]
[[de:Sabarmati]]
[[fr:Sabarmati]]
[[gu:સાબરમતી]]
[[hi:साबरमती नदी]]
[[nl:Sabarmati]]
[[ru:Сабармати]]
"https://ta.wikipedia.org/wiki/சபர்மதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது