சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 18:
}}
 
'''சுவாமி தயானந்தர்''' (ஆகஸ்டு 15, 1930 - செப்டம்பர் 23, 2015) அல்லது '''தயானந்த சரசுவதி சுவாமிகள்''', தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்தில், [[மஞ்சக்குடி]] கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரிடம்]] 1952-ல் துறவற தீட்சை பெற்று, [[விஜயவாடா]] அருகில் உள்ள ''குடிவாடா'' எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் கடந்த 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத [[வேதாந்தம்|வேதாந்த]] சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற அறுபது மாணவர்கள் தற்போது தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டில்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
சுவாமி தயானந்த சரசுவதி, [[ரிஷிகேஷ் |ரிஷிகேசில்]] “அர்ஷ வித்யா பீடம்” மற்றும் [[கோவை]]யில் ”அர்ஷ வித்யா குருகுலம்” எனும் இரண்டு முதன்மையான மையங்கள் நிறுவியுள்ளார்நிறுவினார். மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் “அர்ஷ வித்யா குருகுலத்தின் மையம் உள்ளது.
 
சுவாமி தயானந்தர் தலைசிறந்த வேதாந்த சொற்பொழிவாளர் மற்றும் பல வேதாந்த நூல்களை எழுதிய எழுத்தாளர். மேலும் ஆங்கிலத்திலும் தமிழிலும் வேதாந்த சொற்பொழிவுகள் ஆற்றுபவர்ஆற்றியவர்.
 
==மரணம்மறைவு==
2012ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு தமது இமயமலை ஆசிரமத்தில் வசித்து வந்தார். செப்டம்பர் 23, 2015 அன்று இரவு 10.20 மணிக்கு காலமானார். அவரது உடல் ரிஷிகேசில்[[ரிசிகேசில்]] அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/Districts/Coimbatore/2015/09/24013658/Swami-Dayananda-Saraswathi-Death-Rishikesh-Ashram.vpf | title=தயானந்த சரசுவதி சுவாமிகள் மரணம் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நாளை உடல் அடக்கம் | publisher=[[தினத்தந்தி]] | date=24 செப்டம்பர் 2015 | accessdate=24 செப்டம்பர் 2015}}</ref>
 
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==உசாத்துணை==
* சுவாமி தயானந்த சரசுவதி [http://web.archive.org/web/20110524223014/http://sumukam.wordpress.com/discourses/swami-dayananda/]
* [http://my.yoga-vidya.org/profiles/blogs/swami-dayananda-saraswati, சுவாமி தயானந்த சரசுவதி]
==மேற்சான்றுகள்==
{{Reflist}}
 
==வெளி இணைப்புகள்==
வரி 61 ⟶ 62:
[[பகுப்பு:1930 பிறப்புகள்]]
[[பகுப்பு:கோவை மக்கள்]]
[[பகுப்பு:2015 இறப்புகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது