சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மறைவு: *திருத்தம்*
வரிசை 25:
 
==மறைவு==
2012ஆம் ஆண்டு முதல் 3 ஆண்டுகளாக சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சைக்குப் பிறகு தமது இமயமலை ஆசிரமத்தில் வசித்து வந்தார். செப்டம்பர் 23, 2015 அன்று இரவு 10.20 மணிக்கு காலமானார். அவரது உடல் [[ரிசிகேசில்]] அடக்கம் செய்யப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/Districts/Coimbatore/2015/09/24013658/Swami-Dayananda-Saraswathi-Death-Rishikesh-Ashram.vpf | title=தயானந்த சரசுவதி சுவாமிகள் மரணம் ரிஷிகேஷ் ஆசிரமத்தில் நாளை உடல் அடக்கம் | publisher=[[தினத்தந்தி]] | date=24 செப்டம்பர் 2015 | accessdate=24 செப்டம்பர் 2015}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது