சுவாமி தயானந்த சரசுவதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎மறைவு: *திருத்தம்*
No edit summary
வரிசை 1:
{{dablink|ஆரிய சமாஜ இயக்கத்தை நிறுவியவர் பற்றி அறிய [[தயானந்த சரசுவதி]] கட்டுரையைப் பார்க்க.}}
{{Infobox Hindu leader
|name = சுவாமி தயானந்த சரசுவதி
வரி 18 ⟶ 19:
}}
 
'''சுவாமி தயானந்தர்''' (ஆகஸ்டுஆகத்து 15, 1930 - செப்டம்பர் 23, 2015) அல்லது '''தயானந்த சரசுவதி சுவாமிகள்''', தமிழ்நாட்டில் [[திருவாரூர்]] மாவட்டத்தில், [[மஞ்சக்குடி]] கிராமத்தில் பிறந்தார். தயானந்தர் மரபுவழி வந்த [[அத்வைதம்|அத்வைத வேதாந்த]] ஆசிரியர். [[சின்மயானந்தா|சுவாமி சின்மயானந்தரிடம்]] 1952-ல் துறவற தீட்சை பெற்று, [[விஜயவாடா]] அருகில் உள்ள ''குடிவாடா'' எனுமிடத்தில் உள்ள சுவாமி பிரவானந்தரிடம் குருகுலக் கல்வி பயின்ற வேதாந்த மாணவர். சுவாமி தயானந்தர் 1972ஆம் ஆண்டு முதல் நாற்பது ஆண்டுகளாக உலகம் முழுவதும் சுற்றி, தொடர்ந்து அத்வைத [[வேதாந்தம்|வேதாந்த]] சொற்பொழிவுகள் ஆற்றி வந்தார். இவரிடம் [[வேதாந்தம்]] பயின்ற அறுபது மாணவர்கள் தலைசிறந்த வேதாந்த ஆசிரியர்களாக, நாட்டின் பல்வேறு பகுதிகளில் அத்வைத வேதாந்த வகுப்புகள் நடத்தி வருகின்றனர்.
 
சுவாமி தயானந்த சரசுவதி, [[ரிஷிகேஷ் |ரிஷிகேசில்]] “அர்ஷ வித்யா பீடம்” மற்றும் [[கோவை]]யில் ”அர்ஷ வித்யா குருகுலம்” எனும் இரண்டு முதன்மையான மையங்கள் நிறுவினார். மேலும் [[ஐக்கிய அமெரிக்கா]]வின் [[பென்சில்வேனியா]] மாநிலத்தில் “அர்ஷ வித்யா குருகுலத்தின் மையம் உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சுவாமி_தயானந்த_சரசுவதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது