ஆசியச் சிங்கம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 26:
}}
[[File:Asiatic Lioness in Gir Forest.jpg|thumb|ஆசிய பெண் சிங்கம்]]
'''ஆசிய சிங்கம்''' (Panthera leo persica) அல்லது '''இந்திய சிங்கம்''' அல்லது '''பாரசீக சிங்கம்,''' என அழைக்கப்படுவது <ref>Humphreys, P., Kahrom, E. (1999). [https://books.google.com/books?id=esV0hccod0kC&lpg=PP1&pg=PA77#v=onepage&q&f=false Lion and Gazelle: The Mammals and Birds of Iran]. Images Publishing, Avon.</ref> [[சிங்கம்|சிங்கங்களில்]] ஒரு கிளையினம் ஆகும். இவைதற்போது [[இந்தியா]]வின் [[குஜராத்]] மாநிலத்தின் [[கிர் தேசியப் பூங்கா|கிர் தேசியப் பூங்காவில்]] உள்ளன. இதன் எண்ணிக்கை குறைந்துவிட்டதால் இதை [[அருகிய இனம்]] என்று [[பன்னாட்டு இயற்கை பாதுகாப்புச் சங்கம்]] பட்டியலிடப்பட்டுள்ளது.<ref name=iucn>{{IUCN |assessors=Breitenmoser, U., Mallon, D. P., Ahmad Khan, J. and Driscoll, C. |year=2008 |id=15952 |title=Panthera leo ssp. persica |version=2014.3}}</ref> 2010 முதல் இந்த சிங்கங்களின் எண்ணிக்கை கிர் தேசியப் பூங்காவில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
 
மே 2015 இல், 14 வது ஆசியச் சிங்கக் கணக்கெடுப்பு சுமார் 20,000 கிமீ 2 (7,700 சதுர மைல்) பரப்பளவில் நடத்தப்பட்டது, இந்த பகுதியில் சிங்கங்களின் எண்ணிக்கை 523 ஆக உள்ளதாக தெரியவந்தது. இதில் 109 ஆண் சிங்கங்களும், 201 பெண்கள் சிங்கங்களும், 213 குட்டிகள் உள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.<ref name=DeshGujarat2015>{{cite news|title=Asiatic Lion population up from 411 to 523 in five years|url=http://deshgujarat.com/2015/05/10/asiatic-lion-population-up-from-411-to-523-in-five-years|author=DeshGujarat|year=2015|accessdate=10 May 2015|publisher=}}</ref><ref>{{cite news|title=Asiatic lion population in Gujarat rises to 523|url=http://www.deccanherald.com/content/476837/asiatic-lion-population-gujarat-rises.html|author=Anonymous|year=2015|publisher=Deccan Herald}}</ref>
 
ஆசிய சிங்கங்கள் என்பவை இந்தியாவில் காணப்படும் பெரும் பூனை இனங்களில் ஒன்றாகும். பிற பெரும் பூனை இனங்கள் [[வங்காளப் புலி]] , இந்திய சிறுத்தை , [[பனிச்சிறுத்தை]], [[படைச்சிறுத்தை]] ஆகியவை ஆகும்.<ref name=Pandit>{{cite book |url=https://books.google.com/books?id=-BLEGylIIasC&lpg=PP1&pg=PP1 |title=You Deserve, We Conserve: A Biotechnological Approach to Wildlife Conservation |author=Pandit, M. W., Shivaji, S., Singh, L. |publisher= I. K. International Publishing House Pvt. Ltd., New Delhi |year= 2007 |isbn=9788189866242}}</ref> முற்காலத்தில் இவை பாரசீம், இஸ்ரேல் , மெசபடோமியா , பலுசிஸ்தானில் இருந்து, மேற்கில் சிந்து கிழக்கில் வங்காளம்வரையிலும் தெற்கில் [[நருமதை]] ஆறுவலையிலும் காணப்பட்டன. ஆப்பிரிக்க சிங்கத்துடன் ஒப்பிட்டால் இதற்கு பிடரி மயிர் சற்றுக்குறைவாக இருக்கும். <ref name= Pocock1939>Pocock, R. I. (1939). [https://archive.org/stream/PocockMammalia1/pocock1#page/n261/mode/2up ''The Fauna of British India, including Ceylon and Burma. Mammalia. – Volume 1'']. Taylor and Francis Ltd., London. Pp. 212–222.</ref>பெண் சிங்கத்துக்கு பிடரி மயிர் இருக்காது. உடலில் கோடுகளோ அல்லது புள்ளிகளோ காணப்படா. ஆனால் சிங்கக் குட்டிகள் உடலில் புள்ளிகள் ,கோடுகள் காணப்படும்.
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikipedia.org/wiki/ஆசியச்_சிங்கம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது