இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
'''இணையம்''' (''Internet'') என்பது உலக அளவில் பல [[கணினி]] [[வலையமைப்பு]]களின் கூட்டிணைப்பான பெரும் வலையமைப்பைக் குறிக்கும். [[இணைய நெறிமுறை]]களைப் பின்பற்றி [[தரவு]]ப் பறிமாற்றம் (''[[பாக்கெட் சுவிட்சிங்]]'') [[மடைமாற்றி]] மற்றும் [[திசைவி]]யின் வழி நடைபெறும். இணையம் என்னும் சொல்லானது செப்புக்கம்பிகளினாலும், [[ஒளிநார்]] இழைகளினாலும் இணைக்கப்பட்டுள்ள கணினிவலைகளின் பேரிணைப்பைக் குறிக்கும். [[உலகளாவிய வலை]] (world wide web) என்பது உலகளாவிய முறையில் இணைப்புண்ட கட்டுரைகள், எழுத்துக்கள், ஆவணங்கள், படங்கள், பிற தரவுகள் முதலியவற்றைக் குறிக்கும். எனவே இணையம் என்பது வேறு உலகளாவிய வலை என்பது வேறு. இணையத்தில் பல்லாயிரக்கணக்கான சிறிய வணிக, கல்வி நிறுவன, தனி நபர் மற்றும் அரசு சார் கணினி-வலையமைப்புகள் இதன் உறுப்புகளாவன. [[மின்னஞ்சல்]], [[இணைய உரையாடல்]], காணொளி பார்த்தல், [[விளையாட்டு]], மற்றும் ஒரு கட்டுரையில் இருந்து மற்றொன்றிற்கு [[மீயிணைப்பு]]கள் மூலம் உலவல் வழி தொடர்புபடுத்தப்பட்ட [[இணையத்தளம்|இணையத்தளங்கள்]] முதலிய சேவைகளையும், [[உலகளாவிய வலை]]யின் தரவுகளையும் இணையம் தருவிக்கின்றது.
 
''''''தடித்த எழுத்துக்கள்''''''== வரலாறு ==
 
1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் [[கணினி]] மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக [[மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள்]], வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் [[தரவுப்பொதி நிலைமாற்றம்]] போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது