இணையம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 175.157.248.58ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். [http://www.internetworldstats.com/stats.htm Internet World Stats]
 
== இணையம் எப்படி செயல்படுகின்றது ==
''''''தடித்த எழுத்துக்கள்''''''== வரலாறு ==
 
அடிப்படையில் இணையமானது ஒரு [[வழங்கி]] (Server) மற்றும் [[வாங்கி]]க்குமான (Client) தகவல் தொடர்பாகும். இந்த தொடர்பானது TCP/IP என்னும் [[இணைய நெறிமுறை]] மூலம் நடைபெறுகிறது.
1950-ம் ஆண்டிற்கு அண்மையில் தொடர்பியல் ஆய்வாளர்கள் [[கணினி]] மற்றும் பல்வேறு தொலைத்தொடர்பு வலையமைப்பின் பயனர்கள் பொதுவான தொடர்பு மற்றும் தகவல் பரிமாற்றம் கொள்ள ஆவன செய்ய வேண்டும் என எண்ணினர். இதன் விளைவாக [[மையக் கட்டுப்பாடற்ற வலையமைப்புகள்]], வரிசைப்படுத்துதல் முறைகள், மற்றும் [[தரவுப்பொதி நிலைமாற்றம்]] போன்ற துறைகளில் ஆய்வு செய்யத் துவங்கினர்.
பின்வரும் நிகழ்வுகள் ஒரு வாங்கிக்கும் வழங்கிக்கும் நடைபெறுவதாக கொள்ளலாம்.
 
இணையத்தில் உள்ள ஒவ்வொரு கணிப்பொறிக்கும் எண்களைக்கொண்டு XXX.XXX.XXX.XXX என்னும் முறையில் அடையாளக்குறியீடு கொடுக்கப்படும்.இதனை [[இணையவிதிமுறை இலக்கம்]] (IP ) என்பர். இத்தகய இலக்கமுறை மனிதன் கையாள்வது சிரமம் என்பதால் 'இடங்குறிப்பி' [[உரலி]] இலக்கத்தை குறிக்க பயன் படுகிறது. உரலியை கொண்டு இணையத்தில் உள்ள கோப்பை அணுகும் முறையை , [[களப் பெயர் முறைமை]] (Domain Name System) என்பர்.
ஜே.சி.ஆர்.லிக்லைடர் (J.C.R. Licklider) இணைய தந்தையாக அறியப்படுகிறார் [http://ksaw.me/2010/12/29/internet/ இணையம் - இன்று ஒரு தகவல்]
 
[[படிமம்:Domain name space.svg|right|thumb|400px|அடுக்குவரிசையான டொமைன் பெயர் முறைமை, மண்டலங்களாக ஒழுங்குபடுத்தப்பட்டு, ஒவ்வொன்றும் ஒரு பெயர் செர்வரால் சேவையாற்றப்படுகிறது.]]
முதலாவது TCP/IP முறையிலமைந்த வலையமைப்பானது [[அமெரிக்கா|ஐக்கிய அமெரிக்காவின்]] நேஷனல் சயன்ஸ் பவுண்டேசனில் [[ஜனவரி 1]] [[1983]] முதல் இயங்க ஆரம்பித்தது.
 
வாங்கி என்பது ஒரு [[உலவி]]யை குறிப்பதாகும்.
1990களில் இது பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தது. இக்காலப்பகுதியில் [[ரஷ்யா|உருசியாவில்]] உள்ள [[சேர்னோபில்]] அணுஆலை வெடிப்பு மக்களை விஞ்ஞானிகள் ஒன்றாக இயங்கவேண்டும் என்ற கருத்துக்களை முன்வைத்தது. [[பிரான்ஸ்]] [[ஸ்விட்சலாந்து]] எல்லையிலிருந்த சேர்னோபிலில் உலகளாவிய வலை பிரசித்தமடைந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் [[டிம் பேர்ணர்ஸ்-லீ]] எச்டிஎம்எல் (HTML) மெருகூட்டும் மொழி, எச்டிடிபீ (HTTP) என்னும் அனுமதிக்கப் பட்ட அணுகுமுறைகளை கொண்ட புதிய அணுஆய்வுகளுக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN சேர்ண்) இணையத் தளமானது உருவாக்கப் பட்டது.
 
* உலகின் ஒரு மூலையில் இருந்து பயனர் உலவியில், [[உரலி]]யை (ஒருசீர் வள இடங்குறிப்பி) பதிவிடுகிறார் [ எ.கா. : http://ta.wikipedia.org/w/index.php ]
ஜூன் 30 2006-ல் உலகம் முழுவதும் நூறு கோடி மக்களுக்கும் மேல் இணையத்தை உபயோகம் செய்கிறார்கள். [http://www.internetworldstats.com/stats.htm Internet World Stats]
* உலவியானது உரலியை , தான் நிறுவபட்டிருக்கும் கணணியில் [[இணையவிதிமுறை இலக்கம்]] (IP Number) தற்காலிக நினைவில் உள்ளதா என தேடுகிறது.இச்சேவையை செய்யும் மென்பொருட்களை பொதுவாக Nameserver என்று அழைக்கபடும்.
::* hosts என்னும் கோப்பு இங்கு கையாளப்படுகிறது. இது /etc/hosts ([[க்னூ/லினக்ஸ்]]) அல்லது C:\Windows\System32\drivers\extra\hosts ([[மைக்ரோசாப்ட் வின்டோஸ்]]) என்னும் இடத்தில் இருக்கும். [[இயக்கு தளம்]] உலவிக்கு புரியும் உதவியாக இதை கொள்ளளாம்.இந்த கோப்பில் [[இணையவிதிமுறை இலக்கம்]] இல்லாவிட்டால் உலவியானது தனக்கு அருகில் உள்ள கணணியோடு தொடர்பு கொண்டு தேடும்.
::* ISP எனப்படும் [[இணையச் சேவை வழங்கி]]கள் இங்கு பங்காற்றும்.ISP தனித்தோ , குழுவாகவோ செயல்பட்டு உரலியை இலக்கமாக தீர்க்கும்.
* Nameserver ஒரு வழியாக ta.wikipedia.org ன் [[இணையவிதிமுறை இலக்கம்]], 208.80.152.2 என்பதை உலவிக்கு தெரிவிக்கும்.இப்படியாக களப் பெயர் முறையில்(Domain Name System) ta.wikipedia.org இருப்பிடம் அறியப்படுகிறது.
* உலவி இனி 208.80.152.2 முகவரியாக கொண்ட வழங்கியை இணையத்தில் தொடர்பு கொள்ள முயலும்.
* அடுத்து உலவி 208.80.152.2 எண் முகவரிக்கு <code>GET w/index.php HTTP/1.0 </code> என்னும் கட்டளையை பிறபிக்கும்.இக்கட்டளையானது [[துண்டங்கள்]] ஆக (Packets) மாற்றப்படும்.
இத்துண்டத்தில் [[அனுப்புனர் முகவரி]] (Sender Address) , [[பெறுபனர் முகவரி]] (Receiver Address) மற்றும் [[படலை (கணினி)]] (Port) குறிப்பிடபட்டிருக்கும்.துண்டங்கள் பொதுவாக பின்வருமாறு இருக்கும்.
 
<pre>
GET /wiki/இணையம் HTTP/1.1
Host: ta.wikipedia.org
User-Agent: Mozilla/5.0 (X11; Linux i686; rv:5.0) Gecko/20100101 Firefox/5.0
Accept: text/html,application/xhtml+xml,application/xml;q=0.9,*/*;q=0.8
Accept-Language: en-us,en;q=0.5
Accept-Encoding: gzip, deflate
Accept-Charset: ISO-8859-1,utf-8;q=0.7,;q=0.7
DNT: 1
Connection: keep-alive
Pragma: no-cache
Cache-Control: no-cache
</pre>
 
* துண்டங்களை, இயக்கு தளம் ஏற்றுக்கொண்டு, அவற்றை [[திசைவி]]யிடம் கொடுக்கும்.
* திசைவி துண்டங்களை பெற்று , பிற திசைவிகளுடன் தொடர்பு கொண்டு 208.80.152.2 எண் உள்ள வழங்கியிடம் பயனர் உலவியில் இருந்து பிறப்பிக்கபட்ட துண்டங்களை ( GET w/index.php HTTP/1.0 ) சேர்க்கும்.
* வழங்கி துண்டங்களை ஆய்ந்து <code>/wiki/</code> என்னும் இடத்தில் உள்ள<code> இணையம்</code> என்னும் கோப்பை அனுப்புவதற்கு தயார் செய்யும்.
* வழங்கியிடம் இருந்து வந்த துண்டங்களில் <code>Accept-Encoding: gzip, </code> என்னும் துணுக்கு (DATAGRAM) இருப்பதால் , வாங்கி <code>gzip</code> வகையாறா கோப்புகளை கையாளும் என புரிந்துகொண்டு <code> இணையம்</code> என்னும் கோப்பை <code>gzip</code> முறையில் மாற்றி அனுப்பும்.<code>gzip</code> முறையில் மாற்றுவதால் கோப்பின் அளவு மிகவும் சுருங்கும்.
* பின்வரும் தரவுகளை வழங்கி வாங்கிக்கு அனுப்பும்.
 
<pre>
HTTP/1.0 200 OK
 
Date: Sun, 07 Aug 2011 06:48:56 GMT
Server: Apache
Cache-Control: private, s-maxage=0, max-age=0, must-revalidate
Content-Language: ta
Vary: Accept-Encoding,Cookie
Last-Modified: Sun, 07 Aug 2011 06:15:07 GMT
Content-Encoding: gzip
Content-Length: 19003
Content-Type: text/html; charset=UTF-8
X-Cache: MISS from sq61.wikimedia.org, MISS from sq62.wikimedia.org
X-Cache-Lookup: HIT from sq61.wikimedia.org:3128, MISS from sq62.wikimedia.org:80
Connection: keep-alive
 
<!DOCTYPE html PUBLIC "-//W3C//DTD XHTML 1.0 Transitional//EN" "http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd">
<html lang="ta" dir="ltr" xmlns="http://www.w3.org/1999/xhtml">
<head>
<title>இணையம் - தமிழ் விக்கிப்பீடியா (Tamil Wikipedia)</title>
...
<body>
...
</body>
</html>
 
</pre>
 
* வாங்கி (இங்கு Firefox/5.0 <code>gzip</code> முறையில் பெற்ற <code> இணையம்</code> கோப்பை விரித்து <code>Gecko/20100101</code> என்னும் வாங்கியின் தலைமையகத்திற்கு அனுப்பும்.
* <code>Gecko/20100101</code> வானது , <code>http://www.w3.org/TR/xhtml1/DTD/xhtml1-transitional.dtd</code> என்ற கோப்பை துணையாக கொண்டு ,பெறப்பட்ட [[மீஉரை]]களை வாங்கியின் முகப்பிற்கு கொடுக்கும்.
* இறுதியாக நமக்கு [[மீயிணைப்புகள்]] கொண்ட இணையத்தளம் தெரிகிறது.
 
== இணையம் - நுட்பியல் சொற்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/இணையம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது