நா. ம. ரா. சுப்பராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 106:
 
==மறைவுக்குப்பின் அரசு செலுத்திய மரியாதை==
சுப்பராமனின் பொதுநலத் தொண்டினை பாராட்டும் விதமாக [[இந்திய அரசு]], சுப்பராமனின் நூற்றாண்டு பிறந்த நாளில், (2005ஆம் ஆண்டில்) சுப்பராமானின் நினைவு [[தபால்தலை|தபால் தலையை]] [[இந்திய அரசு|இந்திய அரசின்]] அஞ்சல் துறை வெளியிட்டது. <ref> [https://www.google.co.in/search?q=n.m.r.+subbaraman&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=BNM2U8njM8W3rgeI0YHAAQ&ved=0CDIQsAQ&biw=1024&bih=653#facrc=_&imgdii=_&imgrc=Xp_Zb4kPMpo9ZM%253A%3Bs என். எம். ஆர். சுப்பராமன் நினைவு அஞ்சல் தலை வெளியீடு]</ref>
 
[[மதுரை மாநகராட்சி]] இவர் பெயரில் பூங்கா ஒன்று மதுரையில் அமைத்ததுடன், மதுரை மாநகர், தெற்குவாசல்-வில்லாபுரத்தை இணைக்கும் மேம்பாலத்தின் திறப்பு விழாவின் போது (11-08-1989), என். ஆர். சுப்பராமனின் நினைவை போற்றும் விதமாக அந்த மேம்பாலத்திற்கு ’என். எம். ஆர். சுப்பராமன் மேம்பாலம்’ என்று பெயரிட்டார், அன்றைய தமிழக முதல்வர் [[மு. கருணாநிதி]].
"https://ta.wikipedia.org/wiki/நா._ம._ரா._சுப்பராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது