யோர்ச் சோரா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 22:
'''யோர்ச்-பியர் சோரா''' (Georges-Pierre Seurat) (2 டிசம்பர் 1859 – 29 மார்ச் 1891), ஒரு பிரெஞ்சு [[பின்-உணர்வுப்பதிவுவாதம்|பின்-உணர்வுப்பதிவுவாத]] ஓவியரும் ஒரு வரைஞரும் ஆவார்.
 
இவர் வரைபட ஊடகத்தைப் புதுமையாகக் கையாள்வதில் வல்லவர். [[பிரிப்பியம்]], [[புள்ளியியம்]] என்னும் இரு ஓவிய நுட்பங்களை உருவாக்கியவர் இவரே. "[[லா கிரான்டே ஜாட் தீவில் ஒரு ஞாயிற்றுக்கிழமை பின்னேரம்]]" என்னும் தலைப்பிட்ட இவரது பெரிய அளவுப்அளவு படம்ஓவியம், [[புது உணர்வுப்பதிவுவாதம்]] என்னும் பாணியை உருவாக்கியதன் மூலம் நவீன ஓவியத்தின் திசையையே மாற்றியதுடன், 19 ஆம் நூற்றாண்டின் ஓவியத்துக்கான ஒரு சின்னமாகவும் விளங்கியது.<ref>{{cite web|url=http://www.artic.edu/aic/exhibitions/seurat/seurat_themes.html |title=Art Institute of Chicago |publisher=Artic.edu |date= |accessdate=2014-03-13}}</ref>
 
==மேற்கோள்==
"https://ta.wikipedia.org/wiki/யோர்ச்_சோரா" இலிருந்து மீள்விக்கப்பட்டது