F: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
No edit summary
வரிசை 9:
[[இயற்கணிதம்|இயற்கணிதத்தில்]], [[சார்பு|சார்பைக்]] குறிக்க f பயன்படுத்தப்படுகின்றது.<ref name="wolframf">{{cite web | url=http://mathworld.wolfram.com/Function.html | title=Function | publisher=Wolfram MathWorld | accessdate=2015 செப்டம்பர் 25}}</ref>
 
[[இயற்பியல்|இயற்பியலில்]], [[விசை]]யைக் குறிக்க F பயன்படுத்தப்படுகின்றது. [[கொண்மம்|கொள்ளளவத்தின்]] அலகான பரட்டின் குறியீடும் F ஆகும்.<ref name="ஏஎல்">{{cite book | title=க. பொ. த (உயர்தரம்) பௌதிகவியல் ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி தரம்-12 | publisher=தேசிய கல்வி நிறுவகம் | year=2013 | pages=5}}</ref> [[வெப்பநிலை]]யின் அலகான [[பாரன்ஃகைட்|பரனைற்றின்]] குறியீடு °F ஆகும்.
 
[[வேதியியல்|வேதியியலில்]], [[புளோரின்|புளோரினின்]] [[வேதிக் குறியீடு]] F ஆகும்.<ref name="britannica">{{cite web | url=http://global.britannica.com/science/fluorine | title=Fluorine (F) | publisher=Encyclopædia Britannica | date=2014 மார்ச் 19 | accessdate=2015 செப்டம்பர் 25 | author=Stefan Schneider}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/F" இலிருந்து மீள்விக்கப்பட்டது