"ஐதராபாத் இராச்சியம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

51 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (*திருத்தம்*)
 
முகலாய பேரரசு நலிவுற்று [[மராட்டியப் பேரரசு]] வலிவடைந்து வந்தது. நிசாம் மராட்டியர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. இவற்றில் முக்கியமானவை இராக்‌ஷஸ்புவன் சண்டை, பால்கெட் சண்டை மற்றும் கர்தா சண்டை ஆகியனவாகும். இவை அனைத்திலும் மராட்டியர்கள் வெற்றி கண்டனர். நிசாம் மராட்டியர்களின் தலைமையை ஏற்று கப்பம் கட்டி வந்தார்.<ref name="Jaques2007">{{cite book|author=Tony Jaques|title=Dictionary of Battles and Sieges: F-O|url=http://books.google.com/books?id=Dh6jydKXikoC|year=2007|publisher=Greenwood Publishing Group|isbn=978-0-313-33538-9}}</ref><ref name="Barua2005">{{cite book|author=Pradeep Barua|title=The State at War in South Asia|url=http://books.google.com/books?id=FIIQhuAOGaIC|year=2005|publisher=U of Nebraska Press|isbn=0-8032-1344-1}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
[[பகுப்பு:முன்னாள் முடியாட்சிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1923881" இருந்து மீள்விக்கப்பட்டது