மிளகாய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[File:Thai peppers.jpg|thumb|right|250px|[[சிவப்பு]] நிறத்திலுள்ள பச்சை மிளகாய்]]
[[File:Charleston Hot peppers white background.jpg|250px|thumb|மிளகாயின் மாற்றங்கள்|right]]
'''மிளகாய்''' (Capsicum) என்பது காய்கறிகளில் ஒன்றாகும். இது மொளகாய், முளகாய் எனப் பல்வேறாக அழைக்கப்படுகிறது. பச்சை மிளகாய், [[மிளகாய்]] இனத்தைச் சேர்ந்தது. இது சோலன்கே (Solanaceae) குடும்பத்தைச் சேர்ந்த தாவரம் ஆகும். இவ்வகையான மிளகாய் காரத்தை அதிகரிக்க உணவிலும் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இவை 6000 வருடங்களுக்கு முன்பே உணவில் பயன்படுத்தப்பட்டதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.<ref name="BBC">[http://news.bbc.co.uk/2/hi/americas/6367299.stm பிபிசி இணையத்தில் பச்சை மிளகாய் வரலாறு]</ref> பச்சை மிளகாயின் உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இந்தியாவின் பங்கு முக்கியமானது.
 
==கார அளவுகள்==
"https://ta.wikipedia.org/wiki/மிளகாய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது