தாள இசைக்கருவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Nan பக்கம் தோற்கருவி-ஐ தாள இசைக்கருவிக்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 4:
 
==தோற்கருவி==
[[படிமம்:DJUN.jpg|thumb|right|250px|Bass drum made from wood, rope, and cowskin]]
தாள இசைக்கருவிகளுள் ஒன்றான தோற்கருவி (drum), அடித்து இசையெழுப்பும் [[இசைக்கருவி]] வகையைச் சார்ந்தது. தோற்கருவிகள், மரத்தால் அல்லது [[உலோகம்|உலோகத்தால்]] செய்யப்பட்டனவும், உள்ளீடற்ற உருளை வடிமானதுமான உடலின் திறந்த வாய்ப் பகுதியில் இழுத்துக் கட்டப்பட்ட ஒரு தோலையோ அல்லது இரண்டு தோல்களையோ கொண்டிருக்கும். இத்தோலின் அல்லது தோல்களின் மீது அடிப்பவரின் கையினால் அல்லது கம்பினால் அடித்து [[இசை]] எழுப்புவர்.
 
"https://ta.wikipedia.org/wiki/தாள_இசைக்கருவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது