சாய்வு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎நுண்கணிதம்: விரிவாக்கம்
வரிசை 70:
[[File:Tangent function animation.gif|right|frame|வளைகோட்டின் மீதுள்ள ஒவ்வொரு புள்ளியிலும் வளைகோட்டிற்கு வரையப்படும் தொடுகோட்டின் சாய்வுக்குச் சமமாக, அப்புள்ளியில் காணப்படும் [[வகைக்கெழு]] உள்ளது. குறிப்பு: புள்ளியிடப்பட்ட பச்சை நிறக் கோடாகத் [[தொடுகோடு]] உள்ளபோது வகைக்கெழு நேர் எண்ணாகவும், புள்ளியிடப்பட்ட சிவப்பு நிறக் கோடாகத் தொடுகோடு உள்ளபோது வகைக்கெழு எதிர் எண்ணாகவும், கருப்பு நிற அழுத்தமான கோடாக தொடுகோடு உள்ள இடங்களில் சாய்வு பூச்சியமாகவும் உள்ளதைக் காணலாம்.]]
[[வகைநுண்கணிதம்|வகைநுண்கணிதத்தில்]] சாய்வு முக்கியமான ஒரு கருத்துரு. நேரியலற்ற சார்புகளுக்கு அதன் மாறுவீதம் வளைகோட்டின் மீது மாறுபடுகிறது. ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழுவானது, அப்புள்ளியில் வளைகோட்டிற்கு வரைப்படும் தொடுகோட்டின் சாய்விற்குச் சமம். எனவே ஒரு வளைகோட்டின் மீதமையும் ஒரு புள்ளியில் காணப்படும் வகைக்கெழு, அப்புள்ளியில் வளைக்கோட்டுச் சார்பின் மாறுவீதமாகும்.
 
வளைகோட்டின் மீதுள்ள இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட ''x'' , ''y'' -அச்சுக்களின் வழியான தூரங்கள் முறையே Δ''x'' , Δ''y'' எனில் அவ்விரு புள்ளிகளை இணைக்கும் [[வெட்டுக்கோடு|வெட்டுக்கோட்டின்]] சாய்வு:
 
:<math>m = \frac{\Delta y}{\Delta x}</math>,
 
ஒரு கோட்டின் மீதமையும் இரு புள்ளிகளுக்கு இடைப்பட்ட வெட்டுக்கோடு எடுத்துக்கொள்ளப்பட்ட மூலக்கோடாகவே இருக்கும். ஆனால் வேறு எந்தவகை வளைகோடுகளுக்கும் அவ்வாறு அமையாது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சாய்வு" இலிருந்து மீள்விக்கப்பட்டது