1608: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
 
No edit summary
வரிசை 4:
 
== நிகழ்வுகள் ==
* [[சனவரி]] - வட அமெரிக்காவில் ஆங்கிலேயர்களின் முதலாவது குடியேற்றப் பகுதியான [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்சுடவுனுக்கு]]வின் ஜேம்சுடவுன் குடியேற்றப் பகுதிக்கு கிறித்தோபர் நியூபோர்ட் மேலும் 100 புதிய கப்பலில் வந்திறங்கினார். அங்கு முதலில் வந்த 38 பேர் மட்டுமே உயிருடனிருப்பதைக் கண்டார்.
* [[சனவரி 7]] - [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்சுடவுனில்]] இடம்பெற்ற தீயினால் கோட்டையில் இருந்த அனைத்து வீடுகளும் எரிந்து சேதமடைந்தன. கோட்டை மார்ச் மாதத்தில் புதுப்பிக்கப்பட்டது.
* [[சனவரி 17]] - [[எதியோப்பியா|எதியோப்பிய]]ப் பேரரசர் சுசேனியோசு ஒரோமோ இராணுவத்தினரைத் தோற்கடித்தார். 12,000 ஒரோமோக்கள் கொல்லப்பட்டனர்.
* [[சூலை 3]] - [[கியூபெக் நகரம்]] நிறுவப்பட்டது.
* சூலை - ஆங்கிலேயக் கப்பல் ''மேரி அண்ட் மார்கரெட்'', கிறித்தோபர் நியூபோர்ட்டின் தலைமையில் [[இங்கிலாந்து|இங்கிலாந்தில்]] இருந்து [[ஜேம்சுடவுன், வர்ஜீனியா|ஜேம்சுடவுன்]] நோக்கிப் புறப்படது.<ref>"First Germans at Jamestown 1" (history), Davitt Publications, 2000, webpage: [http://www.germanheritage.com/Publications/Jamestown/first.html GHfirst].</ref>
* [[ஆகத்து 24]] - [[இந்தியா]]வுக்கான முதலாவது ஆங்கிலேயப் பிரதிநிதி, காப்டன் வில்லியம் ஆக்கின்சு, [[சூரத்து]]வை அடைந்தார்.
* [[செப்டம்பர் 10]] - [[ஜான் சிமித் (தேடலறிஞர்)|ஜான் சிமித்]] ஜேம்சுடவுனின் பேரவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
"https://ta.wikipedia.org/wiki/1608" இலிருந்து மீள்விக்கப்பட்டது