அரபுத் தமிழ் எழுத்துமுறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Typo error correction, Added Img-Arwi script tombstone.
வரிசை 19:
'''அரபுத் தமிழ் எழுத்துமுறை''' (لسان الأروي) அல்லது '''அர்வி''' எனப்படுவது [[அரபு எழுத்துமுறை|அரபு எழுத்துக்களைப்]] பயன்படுத்தி [[தமிழ் மொழி|தமிழ் மொழியை]] எழுதப் பயன்படுத்தப்படும் முறை ஆகும். இந்த முறை [[இலங்கை|இலங்கையிலும்]] [[இந்தியா|இந்தியாவிலும்]] [[தமிழ் முஸ்லிம்கள்|தமிழ் முஸ்லிம்களால்]] பரந்து பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று இதன் பயன்பாடு அருகிவிட்டது.
 
இஸ்லாம் மார்க்கத்தின் மொழி அரபி. ‘அரபி’ என்பதற்குப் ‘பண்பட்டது’ என்று பொருள்.[1]<ref group="கு"> இஸ்லாமியத் தமிழ்க் கலைக்களஞ்சியம் </ref> அரபு மூதாதையர் தமிழை ‘அரவம்’ என அழைத்துள்ளனர். முஸ்ஸீம் அறிஞர்கள், தாங்கள் எழுதிய இஸ்லாம் பற்றிய தமிழ் நூல்களில் தமிழ் மொழியை ‘அற்விய்யா’ எனக் குறிப்பிட்டுள்ளனர். அறிவையும், அறத்தையும் பற்றிய இலக்கியங்கள் தமிழல் அதிகமாக இருந்தமையால் ‘அற்விய்யா’ என்ற சொல் கையாளப்பட்டது.
 
அரபு என்ற சொல்லே ‘அறவிய்யா' என மாறியது. ‘அறவு’ என்ற சொல்லில் ‘ப’ வுக்கு சமமான எழுத்து இல்லை. ‘ப’ விற்கு ‘வ’ என்ற எழுத்தைப் பயன்படுத்தி, ‘அறபு’- ‘அறவு’- ‘அறவிய்யா’ என்று தோன்றியுள்ளது. அறவிய்யா என்ற அரபுத் தமிழுக்கு மற்றொரு பெயருமுண்டு, ‘லைசானுல்அற்விய்யா’ ஆகும். அரபுத் தமிழை சோனகத்தமிழ் , முஸ்ஸீம்தமிழ் என்றும் கூறுவர்.
 
 
==குறிப்புகள்[தொகு]==
{{reflist|group="கு"}}
Jump up ↑ இஸ்லாமியத் தமிழ்க் கலைக்களஞ்யம் .
 
 
.
[[பகுப்பு:அரபுத் தமிழ்]]
[[பகுப்பு:அரபு மொழி]]
"https://ta.wikipedia.org/wiki/அரபுத்_தமிழ்_எழுத்துமுறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது