"பயனர் பேச்சு:Arunnirml" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

867 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
→‎கலைக்களஞ்சியம்: புதிய பகுதி
(→‎கலைக்களஞ்சியம்: புதிய பகுதி)
வணக்கம்! அன்ரனின் பேச்சுப் பக்கத்தில் அண்மையில் நீங்கள் இட்ட கருத்து, பகைமை உணர்வை வெளிக்காட்டுவது போன்று அமைந்துள்ளது. இதுபோன்று நடந்துகொள்ள வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறேன். கருத்துத் தெரிவிக்க விரும்பினால், உரிய பக்கத்தில் முறையாக இட வேண்டுகிறேன்--[[பயனர்:Selvasivagurunathan m|மா. செல்வசிவகுருநாதன்]] ([[பயனர் பேச்சு:Selvasivagurunathan m|பேச்சு]]) 05:54, 24 ஆகத்து 2015 (UTC)<br />
முதலில் நான் அன்டன் பக்கத்தில் கருத்து இடவேவில்லையே! உரிய பக்கத்தில் இடப்பட்ட அன்டனால் அழிக்கப்பட்டத்தால் அவர் பக்கத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. மேலும் பகையுணர்வில் எந்த கருத்தையும் இடவில்லை. விக்கிபீடியா நிர்வாகிகளுக்கான அறிவிப்புப்பலகையில் பயனர் தடை தொடர்பான விவாதம் நடப்பதாக தவறுதலாக எண்ணி நான் இட்ட பதிப்பை அவர் நீக்கினார். அதை தவறுதாக புரிந்து கொண்டதை அவர் உணர்த்திய பிறகு நான் எதுவும் பேசவில்லையே. --[[பயனர்:Arunnirml|நிர்மல்]] ([[பயனர் பேச்சு:Arunnirml|பேச்சு]]) 18:27, 24 ஆகத்து 2015 (UTC)
 
== கலைக்களஞ்சியம் ==
 
[[படிமம்:Commons-emblem-hand.svg|75px]]
பராமரிப்பு வார்ப்புருக்களை குறித்த விடயத்தில் தீர்வு எட்டாதவரை நீக்க வேண்டாம். அல்லது கட்டுரையை கலைக்களஞ்சியத்திற்கேற்ப திருத்தவும். தொடர்ந்தும் அறிவுரைகளைக் கவனியாது தொகுப்பில் ஈடுபடுவர் தடைக்கு இட்டுச் செல்லலாம். --[[User:AntanO|Ant<font color="red">a</font>n]][[User talk:AntanO|<font color="red"><big>'''O'''</big></font>]] 03:16, 28 செப்டம்பர் 2015 (UTC)
54,755

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1924993" இருந்து மீள்விக்கப்பட்டது