திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
No edit summary
வரிசை 15:
|தொலைபேசி குறியீட்டு எண் =
|அஞ்சல் குறியீட்டு எண் =
|வாகன பதிவு எண் வீச்சு = த.நா-72,76
|பின்குறிப்புகள் =
|}}
வரிசை 26:
==புவியியல்==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|8.73|N|77.7|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://www.fallingrain.com/world/IN/25/Tirunelveli.html |title = Tirunelveli |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 47&nbsp;[[மீட்டர்]] (154&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.
[[File:Podhigai shadow falls on Lake.JPG|thumb|பூவன்குறிச்சி ஏரியில் பொதிகை மலையின் பிரதிபலிப்பு]]
 
==பெயர் விளக்கம்==
வரி 44 ⟶ 45:
 
ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.
[[File:Snake found near poovan.jpg|thumb|பூவன்குறிச்சி அருகே கண்டுபிடிக்கப்பட்டப் பாம்பு ]]
 
==இரட்டை நகரங்கள்==
வரி 58 ⟶ 60:
 
== போக்குவரத்து ==
[[Fi[[File:Beautifully decorated Government bus of Tirunelveli.gif|left|thumb|திருநெல்வேலி அரசு பேருந்துகழகம் ]]
[[Filele:Tirunelveli Junction.JPG|திருநெல்வேலி சந்திப்பு தொடருந்து நிலையம்|thumb|left|alt=தொடருந்து நிலையத்தின் நுழைவாயில்]]
 
திருநெல்வேலி ஒரு விரிவான போக்குவரத்து பிணையத்தினை கொண்டுள்ள்து, இது சாலை, ரயில் மற்றும் விமான மூலம் பிற முக்கிய நகரங்களோடு நன்கு இணைக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாநகராட்சி {{convert|763.3|km|mi|abbr=on}} சாலைகளை மொத்தம் பராமரிக்கிறது. தேசிய நெடுஞ்சாலை துறை மூலம் முப்பது கிலோமீட்டர்கள் சாலையும், மாநில நெடுஞ்சாலைகள் துறை மூலம் இருபத்தி இரண்டு கிலோமீட்டர் சாலையும் பராமரிக்கப்படுகிறது. 1844 ஆம் ஆண்டில் திருநெல்வேலி - பாளையங்கோட்டையை இணைக்கும் வகையில், தாமிரபரணி ஆற்றின் குறுக்கே கர்னல் ஹார்ஸ்லேவினால் கட்டப்பட்ட பாலம் உள்ளது. இன்று அது சுலோச்சனா முதலியார் பாலம் என்றழைக்கப்டுகிறது. திருநெல்வேலி நகரம் [[தேசிய நெடுஞ்சாலை 7 (இந்தியா)|தேசிய நெடுஞ்சாலை 7]] மேல் [[மதுரை]]க்கு தெற்கே {{convert| 150|km|mi|abbr=on}} தொலைவிலும் மற்றும் [[கன்னியாகுமரி]]க்கு வடக்கே {{convert |91|km|mi|abbr=on}} தொலைவிலும் அமைந்துள்ளது,. தேசிய நெடுஞ்சாலை 7A, இது தேசிய நெடுஞ்சாலை 7-ன் ஒரு நீட்டிப்பு ஆகும், இது தூத்துக்குடி துறைமுகத்தினை பாளையங்கோட்டையோடு இணைக்கிறது.
வரி 103 ⟶ 106:
==யாழ்ப்பாணத்திலும் ஒரு திருநெல்வேலி==
இலங்கையின் வடக்கே [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண]] மாவட்டத்தில், [[யாழ்ப்பாண நகரம்|யாழ்ப்பாண நகருக்கு]] வடக்கே ஏறத்தாழ இரண்டரைக் கிலோ மீட்டர் தூரத்தில் [[திருநெல்வேலி (இலங்கை)|திருநெல்வேலி]] என்னும் கிராமம் அமைந்துள்ளது. இங்கே தான் [[யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்]](University of Jaffna) அமைந்துள்ளது.
 
==புகைப்படக் காட்சியகம்==
<gallery mode=nolines widths=300px height=300px>
File:Palm trees 1.JPG|பனைந்தோப்பு [[பூவன்குறிச்சி]]
File:Ducks swimming in river.png|கடநா ஆற்றில் நீந்தும் வாத்துக்கள்
File:A Insect Sucking honey from a flower.JPG|ஒரு பூவில் இருந்து ஒரு பூச்சி தேனை உறிஞ்சுகின்றது
File:Mimosa Pudica or Touch Me Not Plant.JPG|தொட்டாச்சுருங்கி பூவன்குறிச்சி
File:Painted Statue in Poovankurichi.JPG|பூவன்குறிச்சியில் உள்ள வர்ணம் பூசப்பட்ட சிலை
File:Painted Statue near lake.JPG|பூவன்குறிச்சியில் உள்ள வர்ணம் பூசப்பட்ட சிலை
File:Scenary5.JPG|அழகான பூவன்குறிச்சி
File:Beautiful Podhigai.jpg|அழகான பொதிகை
File:Beautiful Poovankurichi,Tirunelveli.JPG|அழகான பூவன்குறிச்சி
File:Fresh Juicy Mangoes.JPG|பூவன்குறிச்சி மாந்தோப்புகள்
File:Tamarind trees.JPG|பூவன்குறிச்சி புளியந்தோப்பு
File:Cloud hitting on mountain.JPG|அழகான பொதிகை
File:Beautiful view of Podhigai.JPG|அழகான பொதிகை
File:Beautiful leaf in Poovanurichi.JPG|பூவன்குறிச்சியில் உள்ள அழகான இலைகள்
File:Beautiful White flower in Poovankurichi.JPG|பூவன்குறிச்சியில் உள்ள ஒரு அழகான வெள்ளை மலர்
File:Paddy field in Poovankurichi near Gadana River.png|பூவன்குறிச்சியில் உள்ள ஒரு நெல் வயல்
File:Kuni muthu(rosary pea) plant in Poovankurichi.JPG|பூவன்குறிச்சியில் உள்ள ஒரு குண்ணி முத்து செடி
File:Kuni muthu(rosary pea) in Poovankurichi.JPG|பூவன்குறிச்சியில் உள்ள குண்ணி முத்துகள்
File:Kuni muthu(rosary pea) collected in Poovankurichi.JPG|பூவன்குறிச்சியில் சேகரிக்கப்பட்ட குண்ணி முத்துகள்
</gallery>
 
==ஆதாரங்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது