நா. கதிரைவேற்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
|}}
 
'''நா. கதிரவேற்பிள்ளை''' ([[டிசம்பர் 3]], [[1860]]<ref name="சபாபதிப்பிள்ளை">சபாபதிப்பிள்ளை, ஆ. [http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%B0%E0%AF%8D நாவலர் வழிக்கோர் காவலர்], [[நூலகம் திட்டம்]], 1971</ref>, - [[1907]]), [[புலோலி]], [[யாழ்ப்பாணம்பருத்தித்துறை ]]) தமது வாழ்நாளின் பெரும் பகுதியைத் [[தமிழ் நாடு|தமிழகத்]]தில் [[தமிழ்]]ப் பணிக்கும், [[சைவ சமயம்|சைவ]]ப் பணிக்கும் தந்தவர். 'தமிழ்த் தென்றல்' [[திரு. வி. க.]] வைத் தமிழ்ப் பெரியாராக உருவாக்கியவர்.
 
==பிறப்பு==
யாழ்ப்பாணம்பருத்தித்துறை , மேலைப் [[புலோலி]]யில் வாழ்ந்த நாகப்ப பிள்ளை, சிவகாமி அம்மையாரின் இல்லறப் பயனாக, [[1844]] ஆம் ஆண்டு பிறந்த கதிரவேற்பிள்ளை, அயலில் இருந்த சைவப் பிரகாச வித்தியாசாலையில் தொடக்கக் கல்வி பெற்றார். குடும்பத்தின் வறுமைச் சூழலால், ஆறாம் வகுப்புக்கு மேல் படிப்பைத் தொடர இயலவில்லை. [[ஆறுமுக நாவலர்|ஆறுமுக நாவலரின்]] மாணாக்கராகிய மகாவித்துவான் தியாகராசப்பிள்ளை என்பாரிடம் முறையாகக் கல்வி கற்றார். பதினெட்டு வயதிற்குள் தொல்காப்பியம் முதலிய இலக்கணங்களையும் சங்கநூல்களையும், தருக்க சாத்திரங்களையும் கற்றார்<ref name="சபாபதிப்பிள்ளை" />.
 
==தமிழகம் பயணம்==
"https://ta.wikipedia.org/wiki/நா._கதிரைவேற்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது