வாராணசி மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி உரை திருத்தம் |
No edit summary |
||
வரிசை 25:
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி]] வாராணசி மாவட்டத்தின் மொத்த மக்கட்தொகை 3,682,194.<ref name=districtcensus>{{cite web | url = http://www.census2011.co.in/district.php | title = District Census 2011 | accessdate = 2011-09-30 | year = 2011 | publisher = Census2011.co.in}}</ref> இது தோராயமாக [[லைபீரியா]] நாட்டின் மக்கட்தொகைக்கு சமமானதாகும்.<ref name="cia">{{cite web | author = US Directorate of Intelligence | title = Country Comparison:Population | url = https://www.cia.gov/library/publications/the-world-factbook/rankorder/2119rank.html | accessdate = 2011-10-01
}}</ref> இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 75வது இடத்தில் உள்ளது.<ref name=districtcensus/> இந்த மாவட்டத்தின் மக்கட்தொகை அடர்த்தி {{convert|2399|PD/sqkm|PD/sqmi}}.<ref name=districtcensus/> மேலும் வாராணசி மாவட்டத்தின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் 2001-2011 காலகட்டத்தில் 17.32%.<ref name=districtcensus/>வாராணசி மாவட்டத்தின் பாலின விகிதப்படி 1000 ஆண்களுக்கு 909 பெண்கள் உள்ளனர்.<ref name=districtcensus/> மேலும் வாராணசி மாவட்ட மக்களின் கல்வியறிவு விகிதம் 77.05%.<ref name=districtcensus/>
==பார்க்க வேண்டிய இடங்கள்==
# [[காசி விசுவநாதர் கோயில்]]
# [[தச அஷ்வமேத படித்துறை]]
# [[மணிகர்ணிகா படித்துறை]]
# [[அரிச்சந்திரன் படித்துறை]]
# [[சாரநாத்]]
# [[பனாரசு இந்து பல்கலைக்கழகம்]]
# [[பாரத மாதா கோயில்]]
==மேற்கோள்கள்==
|