திருநெல்வேலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Rahuljeswin (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1925152 இல்லாது செய்யப்பட்டது
Kurinjinet (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 83:
[[திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி]],{{sfn|Nellai Medical College}} கால்நடைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி கழகம்,{{sfn|Veterinary College}} மற்றும் [[அரசு பொறியியல் கல்லூரி, திருநெல்வேலி]]{{sfn|Government College of Engineering, Tirunelveli}} [[அரசு சட்டக்கல்லூரி, திருநெல்வேலி]] ஆகிய தொழில்சார்ந்த கல்லூரிகள் தமிழ்நாடு அரசாங்கத்தினால் நடத்தப்படுகின்றது. செ.சேவியர் கல்லூரி, செ.ஜான்ஸ் கல்லூரி கிறித்தவ டயோசிசன் அமைப்பினரால் நடத்தப்படுகின்றது. மேலும் மதுரை திரவியம் தாயுமானவர் இந்து கல்லூரி(பாரதியார் இங்கு படித்தார்), சதுக்கத்துல்லா அப்பா கல்லூரி, சாரா டக்கர் கல்லூரி குறிப்பிடத்தகுந்தவை.
 
இந்தியன் இன்ஸ்டிட்யுட் ஆப் ஜியோமெகனடிசம் (IIG) அதன் பிராந்திய நிறுவனமாக, 'the Equatorial Geophysical Research Laboratory'-ஐ நிறுவி, மண்ணியல், வளிமன்டலவளிமண்டல மற்றும் வானியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்கிறது.{{sfn|Equatorial Geophysical Research Laboratory, Tirunelveli (T.N)}}
 
திருநெல்வேலியில் மாவட்ட அறிவியல் மையம் உள்ளது. இது பெங்களூரிலுள்ள [[விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகம்|விசுவேசுவரய்யா தொழில்துறை மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியகத்தின்]], துணைப்பிரிவு ஆகும். இங்கு நிரந்தர காட்சியகங்ளும், அறிவியல் காட்சிகளும், ஊடாடும்(Interactive) மற்றும் சுயவழிகாட்டுதல்(self-guided) சுற்றுலாவும், சிறியகோளரங்கம் மற்றும் வானிலைகூர்நோக்கும் மையமும் உள்ளது. {{sfn| Visvesvaraya Satellite Centre}}{{sfn|''The Hindu''|17 January 2007}}
"https://ta.wikipedia.org/wiki/திருநெல்வேலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது