தமிழ்நெட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 15:
===இலங்கையில் இத்தளத்தினைப் பார்வையிடுதல்===
[[படிமம்:Firefox proxy.PNG|right|thumb|[[பயர்பாக்ஸ்]] அநாமதேயப் புறொக்ஸி சேவர தேர்வுகள்]]
அநாமதேயப் புரொக்சிகளூடாக இத்தளத்தைப் தாராளமாகப் பார்வையிடலாம். இதற்கு ஒன்றில் அநாமதேயப் புரொக்ஸியான [http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/ அநாமதேயத் தமிழ்நெட்] அல்லது உலாவிகளின் புறொக்ஸி சேவரை (எடுத்துக்காட்டாக பயர்பாக்ஸ் உலாவியில் Tools -> Options ->Network -> Manual Proxy setting 222.143.24.194:8080)<ref>[http://www.publicproxyservers.com/page1.html பொதுப் புறொக்ஸி சேவர்கள்] அணுகப்பட்டது [[6 டிசம்பர்]], [[2007]]</ref>அநாமதேயப் புரொக்ஸி ஆக மாற்றலாம். எனினும் அநாமதேயப் புரொக்ஸிகள் பயனர் பெயர் கடவுச் சொல் போன்றவற்றை சில கைப்பற்றிக்கொள்ளும் என்பதால் பயர்பாக்ஸ் உலாவியில் உள்ள profile manager <ref>[http://www.mozilla.org/support/firefox/profile பயர்பாக்ஸ் புரொபைல் மனேஜர்] அணுகப்பட்டது [[6 டிசம்பர்] [[2007]]</ref>ஐப் பாவித்துக்கொள்ளலாம். இதற்கும்இதற்கு முதலில் பயர்பாக்ஸ் உலாவியில் இருந்து முற்றாக வெளியில் வந்துவிட்டு Start ->Run ->firefox -profilemanager என்றவாறு தட்டச்சுச் செய்து வேண்டிய புரொபைல்களை ஆக்கிக்கொள்ளவும் (எடுத்துக்காட்டாக ஓர் அநாமதேயப் புரொபைல் ஒரு சாதார புரொபைல்) பின்னர் தமிழ்நெட்டை அணுகுவதற்கு அநாமதேயப் புரொபைலைப் பாவிக்கவும். தவிர இத்தளத்தில் RSS ஊட்டுவசதிகள் உள்ளதால் இதை RSS ஊட்டுக்களை ஆதரிக்கும் எத்தளமூடாகவும் பிரச்சினையின்றி பார்க்கமுடியுமெனினும் முழுச்செய்தியையும் பார்க்கவியலாது. இத்தளத்தை அணுகுவதை இலங்கையில் தடைசெய்ததை சுதந்திர ஊடகவியலாளர்கள் வன்மையாகக் கண்டித்துள்ளனர். <ref>[http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.tamilnet.com/art.html?catid=13&artid=22523 இலங்கையில் தமிழ்நெட் இணையத்தளத்தின் தடையானது பாரிய சங்கடங்களை உருவாக்கின்றது] அணுகப்பட்டது [[ஜூன் 20]], [[2007]]</ref>
 
==கூகிள் ஊடாக தமிழ்நெட் RSS ஊட்டுகளைப் பார்வையிடுதல்==
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்நெட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது