உக்கிரசிரவஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 5:
'''உக்கிரசிரவஸ்''' அல்லது '''சௌதி''' அல்லது '''சூதர்''' (Ugrashravas) (Ugrasravas), (Sauti) (Suta Pauranika) ([[சமஸ்கிருதம்]]: उग्रश्रवस, [[சத்திரியர்|சத்திரியத்]] தந்தைக்கும், [[அந்தணர்|அந்தணப் பெண்னுக்கும்]] பிறந்த ''சூதர்'' குலத்தைச் சார்ந்தவர். இவர் வேதம் கற்று பிராமணத்துவம் அடைந்தாலும் '''சூதர்''' என்ற பெயர் இருந்தது. <ref>http://ancientindians.in/2009/06/23/suta-sauti-suta-putra/</ref> இதிகாச புராணங்களை மக்களுக்கு எடுத்துக் கூறும் பணியினைச் செய்பவர். இவர் தம் குல வழக்கப்படி, [[புராணம்|புராணங்கள்]], [[மகாபாரதம்]], [[இராமாயணம்]] போன்ற [[ஸ்மிருதி|ஸ்மிருதிகளை]] மன்னர்கள் மற்றும் ரிஷிகளுக்கு விரிவாக விளக்குபவர்<ref name="Winterlitz">{{cite book|last=Winternitz|first=Moriz|author2=V. Srinivasa Sarma |title=A History of Indian Literature, Volume 1|publisher=Motilal Banarsidass Publ.|date=1996|pages=303|isbn=978-81-208-0264-3|url=http://books.google.com/books?id=FYPOVdzZ2UIC&pg=RA1-PA303}}</ref><ref>{{cite book|last=Hiltebeitel|first=Alf|authorlink=Alf Hiltebeitel|title=Rethinking the Mahābhārata: a reader's guide to the education of the dharma king|publisher=University of Chicago Press|page=282|date=2001|isbn=978-0-226-34054-8|url=http://books.google.com/books?id=CMvUBees4vMC&pg=PA282}}</ref>.
 
[[வேதவியாசர்]] இயற்றிய [[மகாபாரதம்]] இதிகாசத்தை, பாம்பு வேள்விக்குப் பின் [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]], [[வைசம்பாயனர்|வைசம்பாயனர்]] எடுத்துக் கூறும் போது, அங்கிருந்த உக்கிரசிரவஸ் என்ற சௌதியும் அதைக் கேட்டு, பின் [[குருச்சேத்திரம்]] போன்ற பல புனித இடங்களைச் சுற்றி, [[நைமிசாராண்யம்|நைமிசாரண்யத்திற்கு]] வந்தார் சௌதி. நைமிசாராண்யம் காட்டில் [[சௌகனர்சௌனகர்]] மகரிஷி தலைமையில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான ரிஷிகளுக்கு மகாபாரத இதிகாசத்தை உக்கிரசிரவஸ் என்ற சௌதி எடுத்துக் கூறினார்.<ref name="Jarow">{{cite book|last=Jarow|first=Rick|title=Tales for the dying: the death narrative of the Bhāgavata-Purāṇa|publisher=SUNY Press|date=2003|pages=154|isbn=978-0-7914-5609-5|url=http://books.google.com/books?id=8URUz0jhH3gC&pg=PA154}}</ref>
 
[[மகாபாரதம்|மகாபாரத]] இதிகாசம், [[வைசம்பாயனர்]], [[ஜனமேஜயன்|ஜனமேஜயனுக்கு]] கூறுவதாக அமைந்துள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/உக்கிரசிரவஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது