அமெரிக்கன் எயர்லைன்ஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
| bases =
| hubs =<div>
*[[டல்லாஸ்/ஃபோர்ட் வேர்த் பன்னாட்டு வானுர்தியகம்]]
*[[ஜோன் எஃப் கென்னடி பன்னாட்டு வானூர்தியகம்]] <small>(நியூ யோர்க்)</small>
*[[லொஸ் ஏஞ்சலஸ் பன்னாட்டு வானூர்தியகம்]]<ref name="AA Lax">{{cite press release |url=http://aa.mediaroom.com/index.php?s=43&item=2976 |publisher=American Airlines|date=July 27, 2010 |title=American Airlines Announces Cooperative Agreement with Air Berlin}}</ref>
*[[மியாமி பன்னாட்டு வானூர்தியகம்]]
*[[ஓ ஹெயா பன்னாட்டு வானூர்தியகம்]] <small>(சிக்காகோ)</small></div>
| focus_cities = [[லா கார்டியா வானூர்தியகம்]] <small>(நியூ யோர்க்)</small>
| frequent_flyer = [[ஏஅட்வாண்டேஜ்]]
| lounge = [[#அட்மிரல்ஸ் கிளப்|அட்மிரல்ஸ் கிளப்]]
| alliance = [[வன்வேர்ல்ட்]]
| subsidiaries =
| fleet_size = 616 (+559 வேண்டல்கள்)
| destinations = 260+ <small>excl. code-shares</small><ref name="news.moneycentral.msn.com">[http://news.moneycentral.msn.com/ticker/article.aspx?Feed=PR&Date=20091209&ID=10863537&Symbol=AMR Business News – MSN Money]. News.moneycentral.msn.com. Retrieved on November29 4,September 20102015.</ref>
| company_slogan = ''நீங்கள் பயணிப்பது ஏனென நாம் அறிவோம்''
| parent = [[ஏஎம்ஆர் கூட்டு நிறுவனம்]]
| headquarters = [[ஃபோர்ட் வேர்த், டெக்சாசு|ஃபோர்ட் வேர்த்]], டெக்சாசு
| key_people =[[ஜெரார்டு அர்பே]]<br><small>(Chairman and CEO)</small><br />Tom Horton<br><small>(President)</small><ref>{{Cite news|title=Tom Horton moves up ranks to become president at American Airlines, AMR|publisher=Dallas News|date=July 22, 2010|url=http://www.dallasnews.com/sharedcontent/dws/bus/stories/DN-horton_22bus.ART.State.Edition1.3e89008.html|accessdate=October29 30,September 20102015}}</ref>
| revenue = {{nowrap|{{increase}} US$ 22.17&nbsp;பில்லியன் <small>(2010)</small><ref name=10K>{{cite web|url=http://www.sec.gov/Archives/edgar/data/6201/000095012311014726/d78201e10vk.htm|title=2010 Form 10-K, American Airlines, Inc.|publisher=United States Securities and Exchange Commission|accessdate=June29 10,September 20112015}}</ref>}}
| operating_income = {{increase}} US$ 308 மில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
| net_income = {{increase}} US$ -471&nbsp;மில்லியன் <small>(2010)</small><ref name=10K/>
வரிசை 37:
}}
 
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் அமெரிக்காவினை முதன்மை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் ஒரு விமானச் சேவையாகும். இது 1931 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டு, தனது முதல் விமானச் சேவையினை 1934 ஆம் ஆண்டு தொடங்கியது. இது சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான இலக்குகளை மிக அதிகமாகக் கொண்டு செயல்படுகிறது. பயணிகளின் எண்ணிக்கை, விமானக்குழுவின் அளவு மற்றும் வருமானம் ஆகியவற்றின் அடிப்படையில் இதுவே உலகின் மிகப்பெரிய விமானச் சேவையாகும். அத்துடன் அதிகப்படியான இலக்குகளைக் கொண்டிருப்பதில் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனத்திற்கு அடுத்தபடியாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்கன் ஏர்லைன்ஸ் தனது முக்கிய தலைமையகமாக டல்லாஸ் / ஃபோர்ட் வொர்த் பகுதியினையும், அதன் தலைமையகங்களாக சார்லோட், லாஸ் ஏஞ்சல்ஸ், ஜாண் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் (நியூயார்க்), மியாமி, ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம், [[சிகாகோ]], [[பிலடெல்பியா]], பொனிக்ஃஸ் மற்றும் வாஷிங்க்டன் பகுதிகளைக் கொண்டுள்ளது. இதன் முதன்மை பராமரிப்பு மையமாக துல்சா சர்வதேச விமான நிலையம் இருந்தபோது, இந்நிறுவனம் ஃபோர்ட் வொர்த்தினை (டெக்ஸாஸ்) தலைமையகமாகவும், போஸ்டன், லண்டன் ஹீத்ரு, [[நியூயார்க்]]-லாகார்டியா மற்றும் சேன் ஃபிரான்சிஸ்கோ போன்றவற்றினை தேவைப்படும் வேளைகளில் பயன்படுத்தியது.<ref>{{Cite web|title = American Airlines Ticket Counters {{!}} Airport Information {{!}} aa.com|url = http://www.aa.com/i18n/travelInformation/destinationInformation/airportInformation.jsp|website = www.aa.com|accessdate = 29 September 2015}}</ref> இந்த விமானச் சேவை முதன்மையாக டெல்டா, யுனைடெட் மற்றும் சௌத்வெஸ்ட் ஆகிய விமானச் சேவைகளுடன் போட்டியிடுகிறது.
'''அமெரிக்கன் எயார்லைன்சு''' நிறுவனம் ('''AA''') பயணிகளின் பயண மைல்களின் எண்ணிக்கை அடிப்படையிலும் வருமான அடிப்படையிலும் உலகில் நான்காவது மிகப் பெரிய விமானப் பயண நிறுவனம் ஆகும்<ref name="awst">{{cite journal|work=Aviation Week and Space Technology|date=January 15, 2007|page=349}}</ref>. இது [[அமெரிக்கா]]வின் [[டெக்சாஸ்|டெக்சாசு]] மாநிலத்தில் [[ஃபோர்ட் வேர்த், டெக்சாசு|ஃபோர்ட் வேர்த்]] என்னுமிடத்திலுள்ள ''ஏஎம்ஆர் கூட்டு நிறுவனத்தின்'' துணைப் பிரிவாகும். இது பல்வேறு பன்னாட்டு மற்றும் உள்ளூர் விமானப் பயணங்களைச் செயற்படுத்துகிறது. இதன் விமானங்கள் [[வட அமெரிக்கா]], [[இலத்தீன் அமெரிக்கா]], [[தென்னமெரிக்கா]], [[ஐரோப்பா]], [[ஆசியா]]-[[பசுபிக்கு]] மற்றும் [[கரிபியன்]] பகுதிகளில் பணியில் ஈடுபடுகின்றன. அமெரிக்கன் எயார்லைன்சு நிறுவனம் 2011 நவம்பர் 29 அன்று வங்குரோத்துக் காப்புக்காக விண்ணப்பித்தது.<ref>http://money.cnn.com/2011/11/29/news/companies/american_airlines_bankruptcy/index.htm?hpt=hp_t2</ref>
 
ஒன்வேர்ல்டு விமானச் சேவை கூட்டணியின் நிறுவன உறுப்பினராக உள்ளது. அத்துடன் கட்டண நிர்ணயம், சேவைகள் மற்றும் கால அட்டவணையிடுவதில் பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஃபின்னையர் மற்றும் அட்லாண்டிக் கடலுக்கு அப்பாற்பட்ட சந்தையில் இபேரியா மற்றும் பசுபிக் கடலுக்கு அப்பாற்பட்ட சந்தையில் ஜப்பான் ஏர்லைன்ஸ் ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுகிறது. உள்பகுதி விமானச் சேவைகளை, இவை சுதந்திரமாக தீர்மானிக்கின்றன. துணை விமானங்களின் விமானச் சேவையினை அமெரிக்கன் ஈகிள் என்ற வியாபாரக் குறியுடன் செயல்படுத்தி வருகின்றன.<ref>{{cite web|last=Associated |first=The |url=http://news.yahoo.com/american-air-signs-deal-contract-flying-skywest-165209289.html?_esi=1 |title=American Air signs deal to contract out some flying to SkyWest |publisher=Yahoo! News |date=September 12, 2012 |accessdate=29 September 2015}}</ref>
 
ஏஎம்ஆர் கார்பரேஷன் என்ற நிறுவனம் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முந்தைய முன்னோடி நிறுவனமாகும். நவம்பர் 2011 இல் பகுதி 11 திவால் பாதுகாப்பு <ref>{{cite news|last=Isidore |first=Chris |url=http://money.cnn.com/2011/11/29/news/companies/american_airlines_bankruptcy/index.htm?hpt=hp_t2 |title=American Airlines and AMR file for Chapter 11 bankruptcy |date=November 29, 2011 |publisher=CNN |accessdate=29 September 2015}}</ref><ref name=AAbust>{{cite news |last=Rushe|first=Dominic|title=American Airlines files for Chapter 11 bankruptcy protection |url=http://www.guardian.co.uk/business/2011/nov/29/american-airlines-chapter-11-bankruptcy |accessdate=29 September 2015|newspaper=The Guardian|date= November 29, 2011 |location=London}}</ref> மற்றும் பிப்ரவரி 2013 இல் யுஎஸ் ஏர்வேஸ் குழுவுடன் இணைவதற்கான அறிவிப்பு போன்றவை உலகின் மிகப்பெரிய விமானச் சேவையாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினை வலுப்பெறச் செய்தது.<ref name="merger_largest">{{cite news |title=American Airlines and US Airways merge to create world's largest airline; move may potentially increase airfares |first=Elizabeth |last=Lazarowitz |url=http://www.nydailynews.com/news/national/american-airlines-airways-merge-article-1.1264739 |newspaper=New York Daily News |date=February 14, 2013 |accessdate=29 September 2015}}</ref><ref>{{cite web|url=http://www.cleartrip.com/flight-booking/american-airlines.html |title=On-Board American Airlines |publisher=cleartrip.com |accessdate=29 September 2015}}</ref> ஏஎம்ஆர் மற்றும் யுஎஸ் ஏர்வேஸ் நிறுவனங்கள் டிசம்பர் 9, 2013 இல் தங்களது இணைப்பினை உறுதி செய்து அமெரிக்கன் ஏர்லைன்ஸ் குழுவாக வலுப்பெற்றது. இந்த இணைந்த சேவை அமெரிக்கன் ஏர்லைன்ஸ் என்ற பெயருடன் தனது முந்தைய தலைமையகங்களான சார்லோட், பிலாடெல்பியா, பொனிக்ஃஸ் மற்றும் வாஷிங்க்டன் ஆகிய இடங்களில் குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளாவது செயல்படும். இந்நிறுவனத்தில் தர்போது சுமார் 1,20,000 மக்கள் வேலை செய்கின்றனர்.<ref name="AAUS1">{{cite press release |title=American Airlines and US Airways to Create a Premier Global Carrier &ndash; The New American Airlines |date= 14 February 2013 |publisher=AMR & US Airways Group |location=Fort Worth, TX & Tempe, AZ |url=http://hub.aa.com/en/nr/pressrelease/american-airlines-us-airways-merger |archiveurl=https://web.archive.org/web/20130216235338/http://hub.aa.com/en/nr/pressrelease/american-airlines-us-airways-merger|archivedate=February 16, 2013}}</ref><ref>[http://newamericanarriving.com/news-and-updates/amr-corporation-and-us-airways-announce-settlement-with-u.s.-department-of ]</ref>
 
==இலக்குகள்==
 
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நான்கு கண்டங்களுக்கும் தனது விமானச்சேவையினை டெல்டா ஏர்லைன்ஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் முன்னிலையில் செயல்படுத்துகிறது. இவை இரண்டும் சேர்த்து ஆறு கண்டங்களுக்கு விமானச்சேவைகளை புரிகிறது. தலைமையகங்களான டால்லாஸ் / ஃபோர்ட்வொர்த் மற்றும் மியாமி போன்றவை அமெரிக்காவின் நுழைவு வாயில் போன்று செயல்படுகின்றன. தலைமையகங்களான பிலாடெல்பியா மற்றும் நியூயார் கென்னடி போன்றவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் நுழைவு வாயிலாக செயல்படுகின்றன. இதற்கிடையில் லாஸ் ஏஞ்சல்ஸின் தலைமையகம், ஆசியாவின் முதன்மை நுழைவு வாயிலாகவும், பொனிக்ஃஸ் பகுதிகள் மெக்சிகோ மற்றும் ஹவாய்க்கு முதன்மை நுழைவு வாயிலாகவும் செயல்படுகின்றன.
 
லம்பெர்ட்-ஸெயின் லுயிஸ் சர்வதேச விமான நிலையம் பல்வேறு உள்நாட்டு பகுதிகளுக்கு தலைமையகமாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இருப்பினும் 2009 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட மறுசீரமைப்பினால், ஏப்ரல் 5, 2010 இல் இந்த விமான நிலையம் நீக்கப்பட்டது.<ref>{{cite news |url=http://www.usatoday.com/travel/flights/item.aspx?type=blog&ak=68499380.blog |title=Aviation Photos & Video |work=USA Today | first=Ben |last=Mutzabaugh}}</ref> இந்த விமானச் சேவை, டெல்டா ஏர்லைன்ஸ் விமானச் சேவைக்கு அடுத்தபடியாக அதிகப்படியான சர்வதேச இலக்குகளைக் கொண்டுள்ளது.
 
டிசம்பர் 19, 2014 இன் படி அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானச் சேவையின் முக்கிய விமான நிலையங்கள் பின்வருமாறு பட்டியலிடப்பட்டுள்ளன.
 
{| class="wikitable sortable" style="font-size:95%"
! Rank
! விமான நிலையம்
! விமானங்கள்
|-
| 1
| டால்லாஸ் / ஃபோர்ட்வொர்த் சர்வதேச விமான நிலையம்
| 877
|-
| 2
| சார்லோட் - டௌக்ளஸ் சர்வதேச விமான நிலையம்
| 740
|-
| 3
| சிகாக்கோ ஓ’ஹேர் சர்வதேச விமான நிலையம்
| 522
|-
| 4
| பிலடெல்பியா சர்வதேச விமான நிலையம்
| 469
|-
| 5
| பொனிக்ஃஸ் ஸ்கை ஹார்பர் சர்வதேச விமான நிலையம்
| 316
|-
| 6
| மியாமி சர்வதேச விமான நிலையம்
| 310
|-
| 7
| ரொனல்ட் ரீகன் வாஷிங்க்டன் தேசிய விமான நிலையம்
| 292
|-
| 8
| லாஸ் ஏஞ்சல்ஸ் சர்வதேச விமான நிலையம்
| 180
|-
| 9
| லாகார்டியா விமான நிலையம் <small>(நியூயார்க்)</small>
| 180
|-
| 10
| ஜாண் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம் <small>(நியூயார்க்)</small>
| 157
|-
|}
 
 
==அமெரிக்கன் ஏர்லைன்ஸ் – உயர்தர வழித்தடங்கள்==
 
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நியூயார்க் – மியாமி, நியூயார்க் – சார்லோட், சிகாக்கோ – நியூயார்க் மற்றும் வாஷிங்க்டன் – சார்லோட் ஆகிய வழித்தடங்களை தனது உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு முறையே வாரத்திற்கு 155, 155, 144 மற்றும் 140 விமானங்களை இந்நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை லாஸ் ஏஞ்சல்ஸ் – ஆக்லாண்ட் மற்றும் ஃபோர்டலெஸா – மியாமி ஆகிய வழித்தடங்களில் கொண்டுள்ளது.
 
==குறிப்புகள்==
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
[[பகுப்பு:விமானசேவை நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அமெரிக்கன்_எயர்லைன்ஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது