பார்செலோனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎உசாத்துணைகள்: clean up, removed: {{Link FA|ast}}
சி →‎வரலாறு: *திருத்தம்*
வரிசை 127:
 
== வரலாறு ==
* பார்சிலோனா நகரமானதுநகர் குறித்து இரண்டு வெவ்வேறு கருத்துகள் நிலவுகின்றதுநிலவுகின்றன. அதில் புராண ஹெர்குலிஸ் இதை நிறுவியதாகவும், மற்றொரு கருத்து கிமு 3 வதுஆவது நூற்றாண்டில் ஹன்னிபாலின் தந்தையான கார்தீஜினியாவின் ஹமில்கார் நிருவியதாக செவி வழி செய்திகள் வாயிலாகநிறுவியதாகவும் தெரியவருகிறது.
* கி.மு 15 ஆம் ஆண்டு இப்பகுதியில் ரோமானிய படைபடைப் பிரிவுகள் இந்நகரத்தில் இராணுவ மையத்தை அமைத்தது.
* 343 ஆம் ஆண்டு பசிலிக்கா டி லா என்ற தேவாலயம் இந்நகரத்தின்இந்நகரத்தில் நிறுவப்பட்டது.
* 5 ஆம் நூற்றாண்டில் விசிகோத்களால் கைப்பற்றப்பட்டகைப்பற்றப்பட்டப் பின் சில ஆண்டுகளுக்கு இது ஹிஸ்பானியாவின் தலைநகராக இருந்தது
* 8 ஆம் நூற்றாண்டில் அரேபியர்கள் இதை கைபற்றினர்கைப்பற்றினர்.
* 1137 ல்இல் இரண்டாம் அல்ஃபோன்ஸோஅல்ஃபோன்சா அரியணை ஏறிய பின் இது அரகான் அரசுடன் இணைக்கப்பட்டது.
* 1401 இல் ஐரோப்பாஐரோப்பாவின் பழமையான பொது வங்கியான பார்சிலோனா வங்கி நிறுவப்பட்டது.
* 1469 ல்இல் அமெரிக்காஅமெரிக்காக் குடியேற்றங்கள் தொடங்கிய போது இதன் வர்த்தக முக்கியத்துவம் குறைந்தது
* 1650-1654 வரையிலான பிளேக் நோய் மூலம் நகரின் மக்கள் தொகை பாதியாக குறைந்தது.
* 26 ஜனவரி 1939 இல் இந்நகரத்தின் வீழ்ச்சிக்கு பின் இதன் மக்கள் பலர் பிரான்சு நாட்டிற்கு குடி பெயர்ந்தனர்.
* 1992 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டி பார்சிலோனா நகரில் நடைபெற்றபின் புத்துயிர் பெற்றது.
 
== பொருளாதாரம் ==
பார்சிலோனா உலகின் முன்னணி பொருளாதார ,சுற்றுலா, மற்றும் வர்த்தக நகரமாக திகழ்கிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் படி ஐரோப்பிய ஒன்றியத்தின் நான்காவது பொருளாதார சக்தியாகவும் உலகில் 35 வது இடத்தயும் வகிக்கின்றது.இதன் மொத்த உற்பத்தி €177 பில்லியன் யூரோ ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/பார்செலோனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது