தாய்லாந்தின் பாட்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎top: *விரிவாக்கம்*
→‎வரலாறு: *விரிவாக்கம்*
வரிசை 27:
== வரலாறு ==
தாய் பாட்<ref>{{cite web|title=Currencies in South East Asia|url=http://aroundtheworldinaday.com/philippines_thailand_comparison/thailand_currency_philippines_currency/|website=http://aroundtheworldinaday.com|accessdate=15 July 2014}}</ref> இங்கிலாந்தின் பவுண்டு நாணயம் போலவே உலோக எடையை அடிப்படையாகக் கொண்டது. வெள்ளியின் எடைக்கு இணையாக (தற்போது 15 கிராமாக வரையறுக்கப்பட்டுள்ளது) நாணயத்தின் மதிப்பு இருந்தது. [[சுகோத்தாய் இராச்சியம்|சுக்கோத்தாய்]] காலத்திலிருந்தே இருந்துள்ளது; தாய்லாந்தில் குண்டு நாணயங்கள் என அறியப்படும் ''பாட் டுவாங்'' ({{lang-th|พดด้วง}}) வடிவில் அவை இருந்தன. தாய்லாந்தின் மரபு அளவைகளின்படி பல்வேறு எடைகளில் வெள்ளி மாழை வார்த்தெடுக்கப்பட்டது. இவை அடுத்து வரும் அட்டவணையில் கொடுக்கப்பட்டுள்ளன:<ref>{{cite web|url= http://www.chiangmai-chiangrai.com/siamese_money.html|title= The History of Siamese Money|accessdate= Sep 22, 2011|date= Jun 16, 2010|work=|publisher= Welcome to Chiangmai & Chiangrai|archiveurl= http://www.royalthaimint.net/index.php?option=com_content&view=article&id=160%3Athai-coins-history&catid=44%3A2010-03-27-17-09-13&Itemid=117&lang=en|archivedate= Mar 28, 2010}}</ref><ref>{{cite web|title=เหรียญกษาปณ์ของไทย (Coins of Thailand)|url=http://www1.mod.go.th/heritage/nation/krasab/index1.htm|work=Thai Heritage Treasury|publisher=Ministry of defense of Thailand|accessdate=15 October 2011|language=Thai}}</ref>
{|class="wikitable"
!அலகு (அரச தாய் படியெடுத்தல் பொது முறைமை)||தாய் மொழியில்||சார்பு மதிப்பு||பாட் சார் மதிப்பு||குறிப்பு
|-
|பியா||เบี้ย||{{Fraction|1|100}} அட்டு||{{Fraction|1|6400}}|| [[சோழி]]க்கு தாய் மொழியில் ''பியா'' ஆகும். வணிகத்திற்கு சோழிகள் பயன்படுத்தப்பட்டன.
|-
|சோலோட்||โสฬส||{{Fraction|1|16}} ஃபுயாங்||{{Fraction|1|128}}||''சோலோட்'' என்பதற்கு "பதினாறு" அல்லது ''பதினாறில் ஒரு பங்கு'' என்று பொருள். ''ஃபுயாங்கின்'' பதினாறில் ஒரு பங்கு என்பதைக் குறிக்கின்றது.
|-
||அட்டு||อัฐ||{{Fraction|1|8}} ஃபுயாங்||{{Fraction|1|64}}|| ''அட்டு'' என்பது ''எட்டு'' எனப்பொருள்படும்.
|-
|சியாவ்/ஃபாய்||เสี้ยว/ไพ||{{Fraction|1|4}} ஃபுயாங்||{{Fraction|1|32}}|| ''சியாவ்'' என்றால் ''காற்பகுதி''.
|-
|சிக்||ซีก||{{Fraction|1|2}} ஃபுயாங்||{{Fraction|1|16}}|| ''சிக்'' என்றால் ''அரை''.
|-
|ஃபுயாங்||เฟื้อง||{{Fraction|1|8}} பாட்||{{Fraction|1|8}}||
|-
|சா லுயுங்||สลึง||{{Fraction|1|4}} பாட்||{{Fraction|1|4}}||
|-
|சோங் சா லுயுங்||สองสลึง||{{Fraction|1|2}} பாட்||{{Fraction|1|2}}||
|-
|பட்||บาท|| ||1||
|-
|டாம் லுயுங்||ตำลึง||4 பாட்||
|-
|சாங்||ชั่ง||20 டாம் லுயுங்||80||
|}
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/தாய்லாந்தின்_பாட்" இலிருந்து மீள்விக்கப்பட்டது