முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாற்றங்கள்

64 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  4 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
[[File:myths-slaverySlaves ruvuma.jpg|thumb|The340px|Arab enslavementslave oftraders and their captives along the [[DinkaRuvuma river (in today's Tanzania and people]]Mozambique).]]
'''அடிமைமுறை''' என்பது வலுக்கட்டாயமாக மனிதர்களைப் பிற மனிதர்கள் பிடித்து வைத்து, அவர்களிடமிருந்து வேலையை கட்டாயமாக வாங்குவதாகும். இம்முறை நெடுங்காலமாக பல நாடுகளில் வழக்கில் இருந்துவந்துள்ளது. இப்படி வலுக்கட்டாயம் செய்யப்பட்ட மனிதர்கள் அவர்களுடைய முதலாளிகளால், பிற பொருட்களைப் போல வாங்கி, விற்கப்பட்டனர். இது ஒரு மிகவும் இழிவான முறை என 19-20 ஆம் நூற்றாண்டுகளில் உலகெங்கும் உணரப்பட்டு இம்முறையை நீக்கினர். தனிமனிதர்களின் உரிமை நிலைநாட்ட வரலாற்றில் இது அறியவேண்டிய ஒன்று.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1926625" இருந்து மீள்விக்கப்பட்டது