தேசிய கண் கொடை நாள் (இந்தியா): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
வரிசை 20:
[[உலகம்]] முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 [[லட்சம்]] பேர் இந்தியாவில்<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=80167&Print=1|தினமலர்/பதிவு செய்த நாள்:/08/செப்/2010 நேரம்:01:14</ref> உள்ளனர். இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பை தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என்பது ஆய்வறிக்கை.
 
'''சிறப்பு தகவல்'''<ref>[http://www.bharateyebank.org/factsabout.php/ கண் தானம் குறித்த தகவல்கள்]</ref>
* ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம்.
* கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே<ref>http://www.vikatan.com/news/article.php?aid=52085/ta/விகிடன்/ast updated : 10:56 (08/09/2015)_Posted Date : 10:56 (08/09/2015)_ta.html</ref> ஆகும்.
"https://ta.wikipedia.org/wiki/தேசிய_கண்_கொடை_நாள்_(இந்தியா)" இலிருந்து மீள்விக்கப்பட்டது