ஊழல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
122.174.140.181 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1926839 இல்லாது செய்யப்பட்டது |
||
வரிசை 1:
[[File:Transparency international 2014.png|thumb|550px|2014 ஆம் ஆண்டு Transparency International என்னும் அமைப்பினால் வெளியிடப்பட்ட, ஊழல் சுட்டெண் நிலப்படம். ஊழல் சுட்டெண் என்பது, எந்த அளவுக்கு
'''ஊழல்''' (''corruption'') என்பது, வழங்கப்பட்ட அதிகாரத்தையோ, பதவியையோ தவறாகப் பயன்படுத்தி தனிப்பட்ட பயன்களைப் பெற்றுக்கொள்வதைக் குறிக்கும்.
(அ)அதிகாரம் கொண்ட ஊழல் செய்பவர் ஒருவர், (ஆ) ஊழல் செய்பவரோ ஒரு மூன்றாம் தரப்போ அல்லது இருவருமோ பயன்பெறும் வகையில் (இ) செயல் ஒன்று நடைபெறும் பொருட்டுச் செல்வாக்குச் செலுத்துவதற்காக (ஈ) மூன்றாம் தரப்புக்குப் பொருளையோ சேவைகளையோ (உ) மறைவாக வழங்குதலே ஊழல் என பொருளியலாளரான இயன் சீனியர் வரைவிலக்கணம் கூறுகிறார்.<ref>Senior, I. (2006), Corruption - The World’s Big C., Institute of Economic Affairs, London</ref> உலக வங்கியைச் சேர்ந்த டானியல் கவுஃப்மன்<ref name="Legal Corruption">{{cite web|last1=Kaufmann|first1=Daniel|first2=Pedro|last2=Vicente|year=2005|url= http://siteresources.worldbank.org/INTWBIGOVANTCOR/Resources/Legal_Corruption.pdf|format=PDF|title=Legal Corruption|work=World Bank}}</ref> என்பவர் இக்கருத்துரு சட்டத்துக்கு உட்பட்ட ஊழல் என்பதையும் உள்ளடக்கி விரிவாக்கி உள்ளார். சட்டத்துக்கு உட்பட்ட ஊழல் என்பது சட்டத்துக்குள் அடங்கக்கூடிய வகையில் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைக் குறிக்கும். அதிகாரத்தைக் கையில் வைத்திருப்பவர்கள் தமது வசதிகளுக்காகச் சட்டங்களை உருவாக்கும் வல்லமை கொண்டிருப்பதால் இந்நிலை ஏற்படுகிறது.
|