அதின்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Srisar (பேச்சு | பங்களிப்புகள்)
added image
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Aten disk.jpg|thumb|322x322px|அதின் வட்டத்தை வழிபடும் எகிப்தியர்கள்]]
அதின் என்பது எகிப்தியஎகிப்தியப் புராணத்தில் வரும் சூரிய வட்டமாகும். இது எகிப்திய சூரியக்கடவுளான “ரா” வின் ஒரு வடிவமாகக் கருதப்படுகிறது. பல்வேறு கடவுள்களில் ஒரு கடவுளை மட்டும் வழிபாடும்வழிபடும் ஒரு சமயவழியில் அதின் வழிபடப்பட்டது. அமன்ஹோடப் IV (அக்கிநேட்டன்) என்னும் பேரோவினால் உருவாக்கப்பட்ட அதினிய சமய முறைகளுக்கு உட்பட்டது. அக்கிநேட்டன், தனது கவிதையில், அதின் இந்த உலகைப் படைத்தவராகவும், உயிர்கொடுப்பவராகவும், இந்த உலகை வளர்க்கும் ஆன்மாவாகவும்
இருபதாகப்இருப்பதாகப் போற்றிப் பாடியுள்ளார்.
 
அதின் எப்படித் தோன்றியது என்ற பிறப்புக்கோட்பாடுகள் மற்றும் அதின் சார்ந்த குடும்பக் கடவுள்கள் போன்ற விடயங்கள் அற்ற ஒரு கடவுளாகும். அதின் பற்றி [[இறந்தோர் நூல்|இறந்தோர் நூலில்]] குறிப்பிடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/அதின்" இலிருந்து மீள்விக்கப்பட்டது