சபர்மதி ஆறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
சி +பகுப்பு
Sivakumar (பேச்சு | பங்களிப்புகள்)
உ.தி மற்றும் படிமம் சேர்ப்பு
வரிசை 1:
[[Image:River-Sabarmati-1.jpg|thumb|250px|சபர்மதி ஆறு]]
சபர்மதி ஆறு இந்தியாவின் மேற்கு பகுதியில் உள்ள ஆறு ஆகும். இது 371 கிமீ நீளமுடையது.
'''சபர்மதி ஆறு''' [[இந்தியா]]வின் மேற்குப் பகுதியில் உள்ள [[ஆறு]] ஆகும். இது 371 கிமீ நீளமுடையது. இது [[இராஜஸ்தான்]] மாநில [[உதயப்பூர்]] மாவட்டத்திலுள்ள [[ஆரவல்லி மலைத்தொடர்|ஆரவல்லி குன்றில்]] உற்பத்தியாகிறது. ஆரம்பத்தில்ஆறு இதன்துவங்கும் பெயர்இடத்தில் இதனை ''வாகல்'' என்றும் அழைக்கிறார்கள்.
 
பெரும்பகுதியான ஆறானது [[குஜராத்]] மாநிலத்தில் பாய்ந்து அரேபியஅரபிக் கடலிலுள்ள காம்பே வளைகுடாவில் கலக்கிறது. குஜராத்தின் பெருநகரங்களான [[அகமதாபாத்]], [[காந்திநகர்]] ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. [[மகாத்மா காந்தி]] அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது குறிப்பிடத் தக்கது.
குஜராத்தின் பெரு நகரங்களான [[அகமதாபாத்]], [[காந்திநகர்]] ஆகியவை இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளன. மகாத்மா காந்தி அவர்களின் சபர்மதி ஆசிரமம் இவ்வாற்றின் கரையிலேயே அமைந்துள்ளது.
 
[[பகுப்பு:இந்திய ஆறுகள்]]
"https://ta.wikipedia.org/wiki/சபர்மதி_ஆறு" இலிருந்து மீள்விக்கப்பட்டது