ஆர்சனிக் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{chembox | Verifiedfields = changed | Watchedfields = changed | v..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 91:
 
==பண்புகள் மற்றும் வினைகள் ==
 
ஆர்சனிக் மூவாக்சைடானது ஒர் [[ஈரியல்பு (வேதியியல்)|ஈரியல்பு ஆக்சைடாகும்]]. இதனுடைய [[நீர்க் கரைசல்]]கள் வலிமை குன்றிய அமிலங்களாக உள்ளன. காரத்தன்மையுள்ள [[கரைசல்]]களில் இது எளிமையாகக் கரைந்து [[ஆர்சனைட்டு]]களைக் கொடுக்கிறது. [[அமிலம்|அமிலங்களில்]] இச்சேர்மம் குறைவான [[கரைதிறன்]] கொண்டிருந்தாலும் [[ஐதரோகுளோரிக் காடி| ஐதரோகுளோரிக் அமிலத்தில் கரையக்கூடியதாக உள்ளது.<ref name=G&W>Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.</ref>
நீரற்ற HF மற்றும் HCl உடன் ஆர்சனிக் மூவாக்சைடு வினைபுரிந்து AsF3 மற்றும் [[முக்குளோரைடு]]களைக் கொடுக்கிறது,:<ref name=Brauer>Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY.</ref>
:As<sub>2</sub>O<sub>3</sub> + 6 HX → 2 AsX<sub>3</sub> + 3 H<sub>2</sub>O (X = F, Cl)
 
[[ஓசோன்]] போன்ற வலிமையான [[ஆக்சிசனேற்றி]]களுடன் வினைபுரிந்து [[ஐதரசன் பேரொட்சைடு|ஐதரசன் பெராக்சைடைத்]] தருகிறது. மற்றும் [[நைட்ரிக் காடி|நைட்ரிக் அமிலத்துடன்]] [[ஆர்சனிக் ஐந்தாக்சைடு]] அல்லது அதற்கு இணையான ஓர் அமிலத்தைத் தருகிறது.:<ref name=Brauer/>
:2 HNO<sub>3</sub> + As<sub>2</sub>O<sub>3</sub> + 2 H<sub>2</sub>O → 2 H<sub>3</sub>AsO<sub>4</sub> + N<sub>2</sub>O<sub>3</sub>
 
ஆக்சிசனேற்ற எதிர்ப்பு என்ற அடிப்படையில், ஆர்சனிக் மூவாக்சைடு [[பாசுபரசு மூவாக்சைடு|பாசுபரசு மூவாக்சைடில்]] இருந்து வேறுபடுகிறது. பாசுபரசு மூவாக்சைடு எரிதலால் உடனடியாக [[பாசுபரசு ஐந்தாக்சைடு|பாசுபரசு ஐந்தாக்சைடாக]] மாறுகிறது.
[[ஒடுக்கம்|ஓடுக்க வினையில்]] வினை நிபந்தனைகளின் தன்மைக்கேற்ப தனிமநிலை [[ஆர்சனிக்]] அல்லது [[ஆர்சீன்]] (AsH3) உண்டாகிறது.
இவ்வினை [[மார்ஷ் சோதனை| மாற்சு சோதனை]]யில் பயன்படுகிறது.:<ref name=Brauer/>
:As<sub>2</sub>O<sub>3</sub> + 6 Zn + 12 HNO<sub>3</sub> → 2 AsH<sub>3</sub> + 6 Zn(NO<sub>3</sub>)<sub>2</sub> + 3 H<sub>2</sub>O
== அமைப்பு ==
== பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்சனிக்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது