ஆர்சனிக் மூவாக்சைடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 119:
[[வனவியல்]] பொருட்கள் தயாரிப்பு, [[கண்ணாடி]] தயாரிப்பு, [[மின்னணுவியல்]]<ref name=Ullmann/>பொருட்கள் தயாரிப்பு ஆகியவற்றில் முன்னோடியாக விளங்குவது உட்பட பெரிய அளவிலான பயன்பாடுகளை ஆர்சனிக் மூவாக்சைடு கொண்டிருக்கிறது. மேலும் இது ஆர்சனிக்கின் முக்கியமான சேர்மமாகவும் இருப்பதால் இது தனிமநிலை ஆர்சனிக், ஆர்சனிக் உலோக கலவைகள், மற்றும் ஆர்சனைடு [[குறைக்கடத்தி]]கள் தயாரிப்புக்கும் முன்னோடியாக விளங்குகிறது. கரிம ஆர்சனிக் சேர்மங்களான உணவு கூட்டுப் பொருட்கள் ( ராக்சார்சோன்) மற்றும் மருந்துப் பொருள்கள் ( நியோசல்வர்சன்) முதலியன ஆர்சனிக் மூவாக்சைடில் இருந்து தருவிக்கப்படுகின்றன. இவை தவிர ஆர்சனிக்கை அடிப்படையாகக் கொண்ட சோடியம் ஆர்சனைட்டு மற்றும் சோடியம் காகோடிலைட்டு ஆகியனவும் இதிலிருந்து தருவிக்கப்படுகின்றன.
 
மரத்தைப் பாதுகாக்கும் ஆர்சனிக் ஆக்சைடு உட்பட பல்வேறு பயன்பாடுகள் ஆர்சனிக்கின் நச்சுத்தன்மையை பயன்படுத்திக் கொள்கின்றன. ஆர்சனிக் மூவாக்சைடில் இருந்து தருவிக்கப்படும் [[செப்பு ஆர்செனேட்ஆர்சனேட்டு]], [[அமெரிக்கா]] மற்றும் [[மலேசியா]]வில் மரப்பாதுகாப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் உலகின் பலநாடுகள் இவ்வுபயோகத்தைத் தடை செய்துள்ளன. இன்றுவரையிலும் இப்பயன்பாடு குறித்த விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. [[செப்பு(II)அசிட்டேட்டு]] உடன் ஆர்சனிக் மூவாக்சைடு சேர்த்து [[பாரிசு பச்சை]] என்ற நிறமி தயாரிக்கப்பட்டு வந்ததும் தற்பொழுது நிறுத்தப்பட்டு விட்டது.
 
== மருத்துவப் பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஆர்சனிக்_மூவாக்சைடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது