உலகத் தமிழாராய்ச்சி மாநாடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 30:
எட்டாவது மாநாடு இடம்பெற்று 14 ஆண்டுகள் கழிந்து விட்ட நிலையில் ஒன்பதாவது மாநாடு பெப்ரவரி [[2010]] இல் [[கோயம்புத்தூர்|கோவை]]யில் நடத்தப்படும் என்று தமிழக முதலமைச்சர் [[மு. கருணாநிதி]] சென்னை தலைமைச் செயலகத்தில் 2009 செப்டம்பர் 17 ஆம் நாள் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் அறிவித்தார்<ref>[http://www.dinamani.com/edition/story.aspx?SectionName=Tamilnadu&artid=125914&SectionID=129&MainSectionID=129&SEO=&Title=கோவையில்_உலகத்_தமிழ்_மாநாடு:_முதல்வர்_அறிவிப்பு கோவையில் உலகத் தமிழ் மாநாடு: முதல்வர் அறிவிப்பு], தினமணி, செப்டம்பர் 18, 2009</ref>. பின்னர் உலகத் தமிழராய்ச்சி மாநாட்டை நடத்தப் போதிய கால அவகாசம் இல்லை என்று கூறி உலகத் தமிழாராய்ச்சி மன்றம் ஒப்புதல் தர மறுத்து விட்டது. இதனால் [[உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு]] என்று பெயர் மாற்றப்பட்ட ஒரு மாநாடு 2010 சூலையில் [[கோவை]]யில் நடைபெற்றது.<ref>[http://timesofindia.indiatimes.com/city/chennai/TN-to-hold-world-Classical-Tamil-meet-in-June-2010/articleshow/5132805.cms TN to hold world Classical Tamil' meet in June 2010]</ref><ref>[http://dinamani.com/edition/story.aspx?Title=%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D+%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D+%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF+%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81:+%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81&artid=141370&SectionID=164&MainSectionID=164&SEO=&SectionName=Latest உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு: அரசியல் கட்சிகளுக்கு முதல்வர் அழைப்பு - தினமணி]</ref>
 
அதிகாரபூர்வமான [[ஒன்பதாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு|9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சிதமிழாராய்ச்சி மாநாடு]]<ref>[http://umconference.um.edu.my/9icsts2014 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு]</ref> ஜனவரி2015 சனவரி 29 முதல் பிப்ரவரி 1 2015வரை வரையிலும்[[மலேசியா|மலேசியத்]] தலைநகரான [[கோலாலம்பூர்|கோலாலம்பூரில்]] நடைப்பெறவுள்ளதுநடைபெற்றது. கோலாலம்பூரில் உள்ள [[மலாயாப் பல்கலைக்கழகம்|மலாயாப் பல்கலைக்கழகத்தில்]] நடைபெற்ற இந்த மாநாட்டை உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஆகியவற்றின்ஆகியவை கூட்டுகூட்டாக முயற்சியாகஒழுங்கு இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளதுசெய்திருந்தன. இம்மாநாடுஇம்மாநாட்டுக்கான ஆசியகருப்பொருள் நாடுகளிலும்"உலகமயக் அமெரிக்ககாலக்கட்டத்தில் தமிழாய்வுக்கு ஐரோப்பியவளம் கண்டங்களிலும்,சேர்த்தல்" ஏனையஎன்பதாகும்.<ref>[http://omtamil.tv/event/9th-international-conference-seminar-on-tamil-studies/ பிரதேசங்களிலும்9-வது உலகத் தமிழ் மொழிஆராய்ச்சி சார்ந்த ஆராய்ச்சியாளர்களையும்மாநாடு கல்விமான்களையும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றதுகாணொளி]</ref>.
தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, கலைகலாச்சாரம், சமயம், மானிடவியல், வரலாறு, உளவியல், சமூகவியல் எனப் பன்முகத் துறைகளில் ஈடுபட்டுள்ள தமிழ் ஆராய்ச்சியாளர்கள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் என அனைவரும் இம்மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகள் படைக்க வரவேற்கப்படுகின்றனர்<ref>[http://omtamil.tv/event/9th-international-conference-seminar-on-tamil-studies/ 9-வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு காணொளி]</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/உலகத்_தமிழாராய்ச்சி_மாநாடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது