தொகுசுற்று: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 13:
#மலிவான விலை
#எளிதில் மாற்றும் வசதி (replacement)
 
==பிரிவுகள்==
தொகுப்புச்சுற்றுகள் அவை செயல்படும் விதத்தைப் பொருத்து இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
*'''இலக்கத் தொகுப்புச் சுற்று (Digital IC)'''
:::இவை இலக்க சைகைகளைச் செயல்படுத்தும் தொகுப்புச்சுற்றுகள்
*'''நேர்போக்குத் தொகுப்புச் சுற்று (Linear IC)'''
:::இவை தொடர் மின் சைகைகளைச் செயல்படுத்தும் தொகுப்புச்சுற்றுகள்
 
இதைப்போலவே தொகுப்புச்சுற்றுகள் அவை தயாரிக்கப்படும் விதத்தைப் பொருத்தும் இரு வகைப்படுத்தப்பட்டுள்ளன. அவை:
*'''ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்று (monolithic IC)'''
:::ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்றில் செயல்திறன் மிகுந்த கருவிகள், செயல்திறனற்ற உறுப்புகள் மற்றும் அவற்றிற்கிடையே உள்ள உறுப்புகள் யாவும் ஒற்றைச் சிலிக்கன் படிவத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே மாதிரியான மின்னோட்டங்கள் அதிக அளவில் வரும்போது , இந்த ஒற்றைப்படிகத் தொகுப்புச் சுற்றுகள் பயன்படுகின்றன. இதனால் செலவு குறைவதுடன், நம்பகத்தன்மை மிக்கதாகவும் அமைகிறது.
*'''இனக்கலப்புத் தொகுப்புச் சுற்று (Hybrid IC)'''
:::இனக்கலப்புத் தொகுப்புச் சுற்றில் பீங்கான் அடித்தளத்தில் தனித்தனியான உறுப்புகள் வைக்கப்பட்டு அவற்றிற்கிடையேயான இணைப்புகள் உலோக இணைப்புகளாகவோ அல்லது கம்பிகளாகவோ இணைக்கப்பட்டிருக்கும்.
 
 
[[பகுப்பு:மின்னணுவியல்]]
"https://ta.wikipedia.org/wiki/தொகுசுற்று" இலிருந்து மீள்விக்கப்பட்டது