விக்கிப்பீடியா:ஊடக உதவி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Sundarஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 32:
 
*GStreamer இனை அடிப்படையாகக்கொண்ட மென்பொருட்களான Totem போன்றவற்றில் இவ்வகைக்கோப்புக்களை இயக்க Theora GStreamer plugin தேவைப்படும்.
 
=== வின்டோஸ் பயனர்கள்===
 
வின்டோஸ் பயனர்கள் ogg வடிவ கோப்புக்களை கேட்பதில் பிரச்சனைகளை எதிர்கொள்ளலாம்.
பின்வரும் திறந்த மூல மென்பொருட்களுள் ஒன்றை நிறுவிக்கொள்வதன்மூலம் இவ்வசதியை நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
 
*[http://www.videolan.org/vlc/ VLC]
 
இலவசமாக தரவிறக்கக் கிடைக்கும் [http://www.winamp.com/ Winamp] மென்பொருள் ogg கோப்புக்களை இசைக்க வல்லது.
 
=== ஏனைய மென்பொருட்கள் ===
 
ogg கோப்பினை இயக்கவல்ல ஏனைய மென்பொருட்களை இயங்குதளம் வாரியாக தெரிந்துகொள்ள பின்வரும் வலைத்தளம் உதவும்.
 
http://vorbis.com/software/
 
 
 
 
 
 
 
[[பகுப்பு:விக்கிப்பீடியா உதவி]]
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:ஊடக_உதவி" இலிருந்து மீள்விக்கப்பட்டது